Close Menu
    What's Hot

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    நடுவானில் திடீர் அதிர்வு: 300 அடி கீழே சரிந்து தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் – 14 பேர் காயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. நிரம்பிய ஆறுகள், அணைகள்…
    இந்தியா

    கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. நிரம்பிய ஆறுகள், அணைகள்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆறுகள், அணைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் 4மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாத இறுதியில் மழை பெய்ததில், கேரளாவில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில்,

    கேரளாவில் நேற்று நள்ளிரவில் பெய்த தொடர் கனமழையால், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆறுகள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இதனை முன்னிட்டு 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கு கூடுத்லாக மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    அதேப் போல எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கூடுதலாக மேலும் 3 மாவட்டங்களுக்கு அரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களின் சில பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் முழுவதும் சூழ்ந்துள்ளன. வீடுகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால், அடுத்த சில நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்வதுடன், பலத்த காற்றும் வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் மின் உற்பத்தி மற்றும் நீர் பாசனத்திற்காக பயன்படும் பல்வேறு அணைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்த அணைகள் 3-ம் கட்ட எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை வாசிகளுக்கு குட்நியூஸ்… வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்…
    Next Article பூம்புகாரில் பாமக சார்பில் மகளிர் மாநாடு… நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அழைப்பு…
    Editor TN Talks

    Related Posts

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    August 4, 2026

    நடுவானில் திடீர் அதிர்வு: 300 அடி கீழே சரிந்து தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் – 14 பேர் காயம்!

    August 4, 2026

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    நடுவானில் திடீர் அதிர்வு: 300 அடி கீழே சரிந்து தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் – 14 பேர் காயம்!

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.