Close Menu
    What's Hot

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தவெக-வின் சுவாரஸ்ய வேட்பாளர் பட்டியல்… மதுரை முழுக்க விஜய் மட்டும் தானா?
    அரசியல்

    தவெக-வின் சுவாரஸ்ய வேட்பாளர் பட்டியல்… மதுரை முழுக்க விஜய் மட்டும் தானா?

    Editor TN TalksBy Editor TN TalksAugust 21, 2025Updated:August 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார்.

    சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. முதன் முதலாக களம் காணவுள்ள விஜய்யின் தவெக கட்சியும் பல வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மதுரையில் இன்று தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு மிகவும் உற்று நோக்கப்பட்டது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப் போவதாக அவர் கூறிய அடுத்த நொடி, லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆர்பரிக்கத் தொடங்கினர்.

    அடுத்த நொடி, ”அனைத்து தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள். 234 தொகுதிகளிலும் விஜய்தான் உங்கள் சின்னம்.” என்று கூறினார். வேட்பாளர் பட்டியல் என்று கூறிவிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தான் மட்டும் தான் போட்டியிடுவதாக அவர் அறிவித்தாரோ என்ற எண்ணத்தில், தொண்டர்கள் திகைத்து, அமைதி காத்தனர். அதாவது 234 தொகுதிகளிலும் யார் நின்றாலும், அது விஜய் தான் என அனைவரும் கருதி வேலை பார்க்க வேண்டும் என அவர் கூறியதை சிறிது நேரம் கழித்தே தொண்டர்கள் புரிந்து கொண்டனர்.

    தொடர்ந்து பேசிய அவர், நான் ஒன்றும் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்தோடு அரசியலுக்கு வந்து இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் தயாராகவே வந்துள்ளேன்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது… காங். தலைவர் செல்வபெருந்தகை கடும் தாக்கு…
    Next Article இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும் – விஜய்
    Editor TN Talks

    Related Posts

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 11, 2026

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    Trending Posts

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.