Close Menu
    What's Hot

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்க வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    திருவண்ணாமலை : பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..! மழைநீரில் நனைந்த அரசியால் ஆத்திரம்..! அதிகாரிகளுக்கு ரெய்டு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ரத்த சிவப்பாக மாறும் நிலவு – அரிய நிகழ்வை பார்க்க முடியுமா?
    உலகம்

    ரத்த சிவப்பாக மாறும் நிலவு – அரிய நிகழ்வை பார்க்க முடியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 7, 2025Updated:September 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று முழு சந்திரகிரகணம் நிகழ இருப்பதால் பல்வேறு பகுதிகளில் நிலவு ரத்த சிகப்பாக காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

    இன்று இரவு நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தின் போது நிலவு ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் என்றும் கூறப்பட்டுளது. ஆசிரியாவிலேயே இந்தியா, சீன பகுதிகளில் மட்டுமே நிலவு ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் அரிய நிகழ்வு நடைபெறுவதாக கூறிய வானிலையாளர்கள்,  முழு சந்திர கிரகணத்தையும் கிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியாவில் முழு சந்திர கிரகணத்தை காண முடியும் என கூறியுள்ளனர்.

    இன்று இரவு 9.56 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணமாக மாறி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிகிறது. கிட்டத்தட்ட 85 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிலவும் என கூறப்படுகிறது. அதிகாலை 2.25 மணிக்கு பின்னர் புறநிழல் பகுதியில் இருந்து நிலா வெளியேறும். இதேபோன்ற மற்றொரு முழு சந்திர கிரணம் 2028ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் நிகழும் என்றும் வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இன்று நிகழும் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் வீட்டில் இருந்து வெறும் கண்களால் சந்திர கிரகணத்தை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அறிவியல் நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், ஆன்மீகவாதிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து கோயில்களில் வழிபாடுகள், பூஜைகளில் சில மாற்றங்களை செய்துள்ளனர்.

    சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சில நிமிடங்கள் சந்திரன் மறைக்கப்படும். இந்த வானியல் நிகழ்வு இன்று இரவு நிகழ இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    astrology blood moon lunar eclipse moon
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் அதிரடி காட்டும் செங்கோட்டையன் – பரபரப்பாகும் அரசியல்களம்
    Next Article மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு? – சிறுவனிடம் இருந்து வந்த மிரட்டல்
    Editor TN Talks

    Related Posts

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    August 5, 2026

    டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்க வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    August 5, 2026

    திருவண்ணாமலை : பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..! மழைநீரில் நனைந்த அரசியால் ஆத்திரம்..! அதிகாரிகளுக்கு ரெய்டு..!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்க வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    திருவண்ணாமலை : பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..! மழைநீரில் நனைந்த அரசியால் ஆத்திரம்..! அதிகாரிகளுக்கு ரெய்டு..!

    1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்கான தெளிவான திசை தெரிகிறது… மாணிக்கம் தாகூர் மகிழ்ச்சி!

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.