Close Menu
    What's Hot

    “சீட் இல்லை; தொண்டனாக தொடருவேன்!” அண்ணாமலை ரியாக்‌ஷன்!.

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டு அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்
    அரசியல்

    ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டு அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengottaiyan delhi bjp admk amit shah nirmala sitharaman tamil news 2025 09 09 16 28 25
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நேற்றைய தினம் ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டு, டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த சம்பவம் அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசுவதாக கூறி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை கூறினார். இதனால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற  செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் ஹரித்துவார் செல்வதாகவும், அங்கு ராமரை தரிசிக்க இருப்பதாகவும் கூறினார்.

    இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவை திரும்பிய செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு மீண்டும் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நேற்றைய தினம் ஹரித்துவார் செல்வதாக கூறி டெல்லி சென்ற நிலையில் அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்ததாகவும், அதன் பேரில் அங்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இன்றைய அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை பரிமாறி கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், எல்லோரும் ஒன்றிணை வேண்டும் என்ற நோக்கத்துடன், இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் கருத்துக்களை எடுத்துரைத்ததாகவும் அந்த கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார்.  மேலும் மக்கள் பணி அனைத்தும் செய்வதற்கும் இயக்கம் வலிமை பெறுவதற்கு அனைவரின் ஒத்துழைப்போடு பணிகளை தொடர்ந்து ஆற்றுவேன் என்று கூறியுள்ளார்.

    ADMK amitsha BJP EPS sengottaiyan pressmeet sengottayan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇது வரலாற்றில் கருப்பு நாள் – கோபமான நடிகை
    Next Article செங்கோட்டையன் டெல்லி பயணம் குறித்து ஓபிஎஸ் சொன்ன பதில்
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “சீட் இல்லை; தொண்டனாக தொடருவேன்!” அண்ணாமலை ரியாக்‌ஷன்!.

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    பாஜக அதிரடி!. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

    Trending Posts

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    April 3, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    April 3, 2026

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    April 3, 2026

    பாஜக அதிரடி!. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

    April 3, 2026

    5 வயது குழந்தைகளை குறிவைக்கும் கொடிய புற்றுநோய்!. அதிரவைக்கும் ‘தி லான்செட்’ ஆய்வு!.

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.