Close Menu
    What's Hot

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»என்னைப் பற்றியோ, காங்கிரஸ் பற்றியோ விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை- செல்வபெருந்தகை ஆவேசம்
    Featured

    என்னைப் பற்றியோ, காங்கிரஸ் பற்றியோ விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை- செல்வபெருந்தகை ஆவேசம்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2025 09 24 20h36m12s612
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹைதராபாத்தில் இருந்து நேற்று பீகாரருக்கு புறப்பட்டு சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பாட்னாவில் இருந்து இன்று சென்னை திரும்பினார் சென்னை திரும்பியவுடன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெரும்பதை பதில்

    அதிமுக போது எடப்பாடி பழனிச்சாமி விசுவாசமாக இருக்கிறாரா..

    அந்த கட்சி ஆரம்பித்தது எம்ஜிஆர் எம்ஜிஆரை பற்றி பாஜக என்னென்ன பேசக்கூடாதோ அதை எல்லாம் பேசினார்கள் அம்மையார் ஜெயலலிதா குறித்து தண்டனை பெற்றவர் ஊழல்வாதி என்றெல்லாம் பேசினார்கள்..

    அந்த கட்சியோடு கூட்டணி வைக்கலாமா அவர் அந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரா

    எங்கள் கட்சியை பேசக்கூடிய அருகதை தகுதி அவருக்கு கிடையாது நாங்கள் நாற்காலிக்கு கீழே சென்று காலை பிடித்து பதவி பெறவில்லை

    காங்கிரஸ் கட்சி மீது பற்று இல்லாமல் 20000 கமிட்டிகள் நியமித்திருக்கிறோம்.. பல்லாயிரம் கோடி சொத்துக்களை மீட்டு இருக்கிறோம்

    எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட்டணி அவர்கள் கட்சியை பற்றி கவலைப்பட சொல்லுங்கள்.

    எங்கள் கூட்டணி பற்றி காங்கிரஸ் பற்றி அவருக்கு என்ன கவலை வேண்டி இருக்கிறது? எங்கள் கட்சி பற்றி நாங்கள் தான் கவலைப்பட வேண்டும் ‌.

    திமுகவுடன் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவது எங்கள் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்..

    ரத்தின கம்பளம் விரித்து உங்களை அழைக்கிறேன் என்று கம்யூனிஸிகளை அழைத்தார் கம்யூனிஸ்டுகள் அது ரத்தக் கம்பளம் என்று கூறினார் அதனால் கம்யூனிஸ்ட் எதிராக பேசினார்

    எடப்பாடி பழனிச்சாமி தலைமைய விமர்சனம் செய்தவர்கள் உடன் அவர் கூட்டணி வைத்து இருக்கிறார்..

    நான் தலித் இயக்கங்கள்தான் பயணித்தேன் தற்பொழுது தேசிய கட்சியில் இருக்கிறேன்..

    இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசுவது பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை நடவடிக்கை எடுப்பார்கள்..

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் – இபிஎஸ் ஆவேசம்
    Next Article தமிழக அரசின் முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்
    Editor TN Talks

    Related Posts

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    December 26, 2025

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    December 26, 2025

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    Trending Posts

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    December 26, 2025

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    December 26, 2025

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.