Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பீகாரில் 2 கட்ட தேர்தல்: நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    இந்தியா

    பீகாரில் 2 கட்ட தேர்தல்: நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksOctober 6, 2025Updated:October 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bihar Election
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் மாதம் 22ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி இன்று மாலை 4.00 மணியளவில் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது.

    அதன்படி, முதற்கட்ட தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவுக்கான இறுதி நாள் அக்டோபர் 17ஆம் என தேதியாக நிர்ணயம் செய்துள்ளது. மேலும், அக்டோபர் 18ஆம் தேதி வேட்ப மனுக்கள் பரிசீலனையும், அக்டோபர் 20ஆம் தேதி வேட்பமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகவும் அறிவித்துள்ளது.

    நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

    அதேபோல், 2-வது கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல், வேட்பு மனுவுக்கான இறுதி நாள் அக்டோபர் 20ஆம் என தேதியாக நிர்ணயம் செய்துள்ளது. மேலும், அக்டோபர் 21ஆம் தேதி வேட்ப மனுக்கள் பரிசீலனையும், அக்டோபர் 23ஆம் தேதி, திரும்ப பெற கடைசி நாளாகவும் அறிவித்துள்ளது.

    நவம்பர் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இரண்டாவது கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Bihar Assembly Elections Election Commission Election Date Two Phases இரண்டு கட்டம் தேர்​தல் ஆணை​யம் தேர்தல் தேதி பீகார் சட்டமன்ற தேர்தல்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதலைமை நீதிபதி மீது காலணி வீச்சு – செல்வப்பெருந்தகை கண்டனம்
    Next Article தேர்தல் தேதி சொல்லிடாங்க – பரபரப்பாகும் அரசியல் களம்
    Editor TN Talks

    Related Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.