Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»15 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது!
    தமிழ்நாடு

    15 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது!

    Editor TN TalksBy Editor TN TalksOctober 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Pocso
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தேனி மாவட்டம் தேவாரம் ஐயப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் சிவசந்துரு (23). வாலிபர் சிவசந்துரு தேவாரம் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தெருவுக்கு அருகே மற்றொரு தெருவில் வசித்து வரும் 15 வயது சிறுமி ஒருவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

    இந்த செல்போன் பேச்சு வளர்ந்து அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்ந்து ஏமாற்றி அவருடன் தவறான உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் சிறுமிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியதை அடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த சிறுமியிடம் விசாரித்த போது,இதற்கு காரணம் சிவசந்துரு என்று கூறியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிவசந்துரு மீது தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி அளித்த புகாரின் பேரில் சிவசந்துருவை கைது செய்த தேவாரம் போலீசார், போக்சோ வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    15 year old girl 15 வயது சிறுமி Love POCSO case Pregnancy theni கர்ப்பம் காதல் தேனி போக்சோ வழக்கு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதோனி வருகையால் குதூகலமான மதுரை விமான நிலையம்! – ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு
    Next Article கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.