Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»முதல் ஆளாய் பசும்பொன் வந்த துணை குடியரசு தலைவர் – தேவருக்கு முதல் மரியாதை
    அரசியல்

    முதல் ஆளாய் பசும்பொன் வந்த துணை குடியரசு தலைவர் – தேவருக்கு முதல் மரியாதை

    Editor TN TalksBy Editor TN TalksOctober 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20844039 president
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 118வது
    ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் ஆளாக தனி விமான மூலம் பசும்பொன் வந்தடைந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை
    அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தேவரின் நினைவிடத்தை பார்வையிட்ட பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதிக்கான தலைவர் அல்ல, அவர் ஒரு பற்றற்ற பண்பாளர்” என பேசினார்.  தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்த வருகை தருவதாகவும், துணை குடியரசு தலைவராக பதவியேற்ற பின் தமிழகம் வரும் முதல் நிகழ்வு என்பது பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார்.

    மேலும் தேவருடைய விழா மட்டுமல்லாது அனைத்து தியாகிகளின் விழாக்களையும் அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
    இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    BJP cp radhakrishnan h raja Pasumpon devar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅச்சமின்றி அனைத்தையும் உடைதெறிவோம் – விஜய் வெயிட்ட மெசேஜ்
    Next Article பிரதமர் தமிழர்களை இழிப்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது – செல்வப்பெருந்தகை
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.