Close Menu
    What's Hot

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»2026-க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும்… தேர்வாணைய தலைவர் தகவல்
    தமிழ்நாடு

    2026-க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும்… தேர்வாணைய தலைவர் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tnpscs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்​டுக்கான தேர்வு அட்​ட​வணை விரை​வில் வெளி​யிடப்​படும் என்று அதன் தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​தார்.

    தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்​கான அலு​வலர்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் டிஎன்​பிஎஸ்​சி வாயி​லாக தேர்வு செய்​யப்​ படு​கின்​றனர். இதன்படி 2026-க்கான போட்டித் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளது.

    இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் கூறிய​தாவது: குருப்-4 தேர்​வில் வெவ்​வேறு அரசு துறை​களிட​மிருந்து காலிப்​பணி​யிடங்​கள் வந்த வண்​ணம் உள்​ளதால் காலிப்​பணி​யிடங்​கள் மேலும் அதி​கரிக்​கும். அதே போல், ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ தேர்​விலும் காலிப்​பணி​யிட எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது.

    முந்​தைய ஆண்டு தேர்​வு​களின்​போது இரண்டு அல்​லது 3 ஆண்​டு​களுக்​குரிய காலிப்​பணி​யிடங்​கள் சேர்த்து நிரப்​பப்​பட்ட​தால் காலி​யிடங்​களின் எண்​ணிக்கை அதி​கம் இருப்​பது​போல் தோன்​றி​யிருக்​கும். தற்​போது அந்​தந்த ஆண்​டுக்​குரிய காலி​யிடங்​கள் அதே ஆண்​டில் நிரப்​பப்​படு​வ​தால் காலி​யிடங்​கள் குறை​வாக இருப்​பது போல் தெரிய​லாம்.

    மாநில அரசு பல்​கலைக்​கழகங்​களில் உள்ள ஆசிரியர் அல்​லாத பணி​யிடங்​களை​யும் டிஎன்​பிஎஸ்சி வாயி​லாக நிரப்ப அரசு முடிவுசெய்​துள்​ளது. இதற்கான கல்​வித்​தகு​திக்கு ஏற்ப அவை குரூப்-4,2 தேர்வு மூல​மாகவே நிரப்​பப்​படும்.

    2026-ம் ஆண்​டுக்​கான வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை தயாரிக்​கும் பணி முடியும் தரு​வா​யில் உள்​ளது. அதில் குரூப்​-1, குரூப்-2 மற்​றும் 2ஏ, குரூப்-4 தேர்​வு​கள் உள்பட பல்வேறு தேர்​வு​களுக்​கான அறி​விப்​பு​களு​டன் விரை​வில் வெளி​யிடப்​படும்.

    tnpsc#exam#announce
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு: 121 தொகுதிகளில் 122 பெண்கள் உட்பட 1,314 பேர் போட்டி
    Next Article அரசு கல்​லூரி மாணவ-​மாணவி​களுக்கு மடிக்​கணினி … உதயநிதி ஆலோசனை
    Editor TN Talks

    Related Posts

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    April 21, 2026

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    April 21, 2026

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.