Close Menu
    What's Hot

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்
    இந்தியா

    இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    uberr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்​தி​ய தொழிலதிபரான நவ் ஷா அண்​மை​யில் பிஜி நாட்​டுக்​குச் சென்​றுள்​ளார். அப்​போது உபேர் நிறு​வனத்​தின் ஒரு வாடகை காரில் ஏறி​னார். அந்​தக் காரை 86 வயதான முதியவர் ஓட்​டிச் சென்​றார். அப்​போது அவரிடம் ஓட்டுநர் பணி​யில் கிடைக்​கும் சம்​பளம் போது​மான​தா என்று கேட்​டுள்​ளார்.

    அப்​போது​ அவர் கூறியது, தொழில​திபருக்கு ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யது. அவர் சாதாரண ஓட்டுநர் அல்ல. பிஜி நாட்​டிலுள்ள மிகப்​பெரிய தொழில​திபர்​களில் ஒரு​வர். அவரது நிறு​வனம் ஆண்​டு​தோறும் ரூ.1,500 கோடி வர்த்​தகத்தை நடத்தி வரு​வது தெரிய​வந்​தது. அவரது பூர்​வீகம் இந்​தி​யா​ என்​பதும் தெரிய​வந்​தது.

    1929-ல் அவரது தந்தை பிஜி நாட்​டில் தொடங்​கிய வர்த்​தகத்தை அவரது குடும்​பத்​தார் தொடர்ந்து வெற்​றிகர​மாக நடத்தி வரு​கின்​றனர். நகைக் கடைகள், உணவகங்​கள் மற்​றும் பல்​பொருள் அங்​காடிகள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதன்​மூலம் இந்த நிறு​வனம் ஆண்​டு​க்கு ரூ.1,500 கோடி ஈட்டி வரு​கிறது.

    இந்​நிலை​யில் இந்த தொழிலதிபர் தினமும் இரவு நேரத்​தில் உபேர் கால் டாக்ஸி ஓட்​டு​கிறார். இதில் வரும் வரு​மானத்தை 24 பெண் குழந்​தைகளின் கல்விக்கு கொடுத்து உதவி வரு​கிறார் அவர். அவரின் 3 மகள்களும் உயர்​கல்வி பயின்று வெற்​றிகர​மான பெண்​களாக உலகில் வலம் வரு​கின்​றனர். தனது மகள்​களைப் போலவே அனைத்து பெண் குழந்​தைகளும் வாழ்​வில்
    முன்​னேற வேண்​டும் என்​ப​தற்​காகவே அவர் இவ்​வாறு நிதி​யுதவி செய்து வரு​கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி?
    Next Article விஜய்யை இயக்கும் திமுக? ஆதவ் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்!
    Editor TN Talks

    Related Posts

    புதுவை அமைச்சரவை விரிவாக்கம்..!! நாளை 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!!

    June 16, 2026

    நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை..!! காரணம் என்ன தெரியுமா..??

    June 16, 2026

    12வது சர்வதேச யோகா தினம்..!! கொல்கத்தா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.