Close Menu
    What's Hot

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    “எனக்கு இது One Last Chance” – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம்
    இந்தியா

    சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sabarimala
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபரிமலை தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் பிரதமர் தலை​யிடக் கோரி மிகப் பெரிய கையெழுத்து பிரச்​சா​ரத்தை தொடங்​க​வுள்​ள​தாக பாஜக பொதுச் செய​லா​ளர் ரமேஷ் கூறி​யுள்​ளார்.

    இது குறித்து அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

    சபரிமலை​ ஐயப்பன் கோயில் தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் தலை​மையக​மான ஏகேஜி மையத்​துக்கு தொடர்பு உள்​ளது. சபரிமலை கோயி​லின் கதவில் இருந்து தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் ஒரு நபருடன் மட்​டும் தொடர்​புடைய​தாக இருக்க முடி​யாது எனவும், இதில் சர்​வ​தேச அளவில் முறை​கேடு நடை​பெற்று இருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ள​தாக கேரள உயர்​ நீ​தி​மன்​றமே தெரி​வித்​துள்​ளது.

    இதில் மிகப் பெரிய சதி நடை​பெற்​றுள்​ளது. திரு​வாங்​கூர் தேவசம் வாரிய அதி​காரி​களுக்கு மட்​டும் இதில் தொடர்பு இல்​லை. அரசு தலை​யீடும் உள்​ளது. மார்க்​சிஸ்ட் கட்​சி​யால் நியமிக்​கப்​பட்ட தேவசம் வாரி​யத்​தின் முன்​னாள் ஆணை​யர் பாது​காக்​கப்​படு​கிறார். அவரை ஏன் கைது செய்​ய​வில்​லை. முக்​கிய சதி​காரர்​களை பாது​காக்க, முன்​னாள் ஆணை​யரை கைது செய்​வது தவிர்க்​கப்​படு​கிறது.

    இந்த விவ​காரத்தை விசா​ரிக்​கும் சிறப்பு புல​னாய்வு குழு மாநில அரசின் கீழ் செயல்​படு​கிறது. எனவே இதுகுறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும். கோயில் பாது​காப்பை உறுதி செய்ய மத்​திய அரசு தலை​யிட வேண்​டும். இதற்​காக நாங்​கள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அதை பிரதமரிடம் சமர்ப்​பிப்​போம்.

    இவ்​வாறு ரமேஷ் தெரி​வித்​தா​ர்​.

    sabarimala#gold
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘எஸ்எம்எஸ் வருது… ரேஷன் வரலை!’ – தாயுமானவர் திட்டம் தொடங்கிய வேகத்தில் புகார்கள்
    Next Article தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது!- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    Editor TN Talks

    Related Posts

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    December 26, 2025

    ராணுவ வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. இந்திய ராணுவம் அதிரடி!.

    December 26, 2025

    குஜராத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் 4.4 ஆக பதிவு

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    “எனக்கு இது One Last Chance” – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.