Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது!
    தமிழ்நாடு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Gold price drops
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் இன்று (நவ. 18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,200-க்கு விற்பனையாகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி காலங்களில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையானது. இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலையின் உச்சமாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரிக்கும் என கூறப்பட்டநிலையில், விலை சரிவடையத் தொடங்கியது. தங்கம் ஒரு சவரன் கடந்த மாதம் 28ம் தேதி ரூ.89,000-க்கும் கீழ் குறைந்தது. இதையடுத்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது.   வெள்ளியும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.173-க்கும், கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து ஒரு கிலோ ரூ.1,73,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்தநிலையில், தங்கம் விலை இன்று மேலும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து  ஒரு கிராம் ரூ.11,400-க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.170-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசபரிமலையில் தங்கம் திருட்டு விவகாரம்: ஆய்வுக்காக தங்க மாதிரிகள் சேகரிப்பு
    Next Article கவுரவ ஆஸ்கர் விருது பெற்றார் டாம் குரூஸ்!
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.