Close Menu
    What's Hot

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்
    தமிழ்நாடு

    கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025Updated:November 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவைக்கு இன்று (நவ. 19) வரும் பிரதமர் மோடியை, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரவேற்​கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்​டமைப்பு சார்​பில் கோவை கொடிசியா தொழிற்​காட்சி வளாகத்​தில் இயற்கை விவ​சா​யிகள் மாநாடு இன்று முதல் 3 நாட்​களுக்கு நடை​பெறுகிறது.

    இந்த மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்​கிவைக்​கிறார். இதில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி இன்று மதி​யம் 1.25 மணிக்கு புட்​டபர்த்​தி​யில் இருந்து விமானம் மூலம் கோவை வரு​கிறார். கோவை விமான நிலை​யத்​தில் பிரதமரை, ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாஜக தேசிய மகளிரணித் தலை​வர் வானதி சீனி​வாசன் உள்​ளிட்​டோர் வரவேற்​கின்​றனர்.

    மேலும், கோவைக்கு வரும் பிரதமர் மோடியை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், ஐஜேகே தலை​வர் பாரிவேந்​தர் உள்​ளிட்​டோரும் வரவேற்க உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. பிரதமர் பலமுறை தமிழகத்​துக்கு வந்​த​போதும், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி அவரை சந்​திக்​க​வில்​லை.

    இந்​நிலை​யில், தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்க உள்ள சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் அதி​முக மீண்​டும் இணைந்​துள்​ளது. இதையடுத்​து, கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை, விமான நிலை​யத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரவேற்​கிறார். மேலும், இயற்கை விவ​சா​யிகள் மாநாட்​டில் சிறப்பு அழைப்​பாள​ராகப் பங்​கேற்க அழைக்​கப்​பட்​டுள்​ள​தால், பழனி​சாமி​யும் மாநாட்​டில் கலந்து கொள்​கிறார்.

    பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வெற்​றியைத் தொடர்ந்து பாஜக​வின் பார்வை தமிழகத்​தின் மீது திரும்​பி​யுள்​ளது. தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் சில மாதங்​களே உள்​ளன. இச்​சூழலில், பிரதமர் மோடியை, அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனி​சாமி வரவேற்​பது அரசி​யல்​ரீ​தி​யாக முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக கருதப்​படு​கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை, கோவை வளர்ச்சிக்கு மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    Next Article எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    June 21, 2026

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    June 21, 2026

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.