Close Menu
    What's Hot

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»இந்தியா – வங்கதேசம் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
    விளையாட்டு

    இந்தியா – வங்கதேசம் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ind crici
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்​தியா – வங்​கதேசம் மகளிர் அணி​கள் இடையே நடை​பெற இருந்த ஒரு​நாள் போட்டி மற்​றும் டி 20 தொடர் ஒத்​திவைக்​கப்​பட்​டுள்​ளது.

    வங்​கதேச மகளிர் கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட திட்​ட​மிட்டு இருந்​தது. கொல்​கத்தா, கட்​டாக்​கில் போட்டிகளை நடத்த ஏற்பாடு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த தொடர் ஒத்​திவைக்​கப்​பட்​டுள்​ள​தாக பிசிசிஐ அறி​வித்​துள்​ளது. டிசம்​பரில் மாற்​றுத் தொடரை நடத்த முயற்​சித்து வரு​கிறோம் எனவும் வங்​கதேச தொடரை திட்​ட​மிட்​டபடி நடத்த முடி​யாது எனவும் பிசிசிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

    வங்​கதேச கிரிக்​கெட் வாரிய அதி​காரி​கள் கூறும்​போது, “தொடர் ரத்து செய்​யப்​பட்​டது தொடர்​பாக பிசிசிஐ-​யிட​மிருந்து எங்​களுக்கு கடிதம் வந்​துள்​ளது. புதிய தேதிக்​காக காத்​திருக்​கிறோம்” என்​றனர். கடந்த ஆகஸ்ட்டில் இந்​திய ஆடவர் அணி, வங்​கதேசம் சென்று விளை​யாட இருந்த தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்​திவைக்​கப்​பட்​டு இருந்​தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அஸமுக்கு அபராதம்
    Next Article தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு!
    Editor TN Talks

    Related Posts

    காயத்தால் அவதி!. ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்!. சிஎஸ்கே உறுதி!

    April 21, 2026

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 18, 2026

    ஐபிஎல் 2026!. ஹைதராபாத்தில் இன்று CSK VS SRH அணிகள் பலப்பரீட்சை!

    April 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    Trending Posts

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    April 21, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.