Close Menu
    What's Hot

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கிய வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்
    தமிழ்நாடு

    தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கிய வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025Updated:November 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். அப்​போது, அங்கு ஏராள​மான ஆம்​புலன்​ஸ்​கள் வந்​தன.

    சேலத்​தைச் சேர்ந்த எஸ்​.ஆர்​.மணி​கண்​டன் உள்​ளிட்ட 7 பேர் ஒரு ஆம்​புலன்ஸை வழிமறித்​து, ஓட்​டுநர் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் தலைமறை​வாக இருந்த மணி​கண்​டன், கரூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம் 1-ல் சரணடைந்து முன்​ஜாமீன் பெற்​றார்.

    இது தொடர்​பான மற்​றொரு வழக்​கில் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் மணி​கண்​டன் உள்​ளிட்ட 7 பேர் நிபந்​தனை ஜாமீன் பெற்​றனர்.

    இந்​நிலை​யில், இந்த 7 பேரும் கரூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம் 1-ல் மாஜிஸ்​திரேட் பரத்​கு​மார் முன்​னிலை​யில் சரணடைந்​தனர். பின்​னர் அனை​வரும் ஜாமீனில் சேலம் திரும்​பினர். அவர்​கள் இன்று (நவ.20) முதல் சேலம் நகர காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திடு​வர்.

    2-வது முறை​யாக விசா​ரணை: கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு சம்​பவம் தொடர்​பாக கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் கடந்த 13-ம் தேதி தமிழ்​நாடு மின் உற்​பத்தி மற்​றும் பகிர்​மானக் கழக அதி​காரி​கள் ஆஜரா​னார்​கள். அவர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

    இந்​நிலை​யில், மீண்​டும் 2-வது முறை​யாக நேற்று மின் வாரிய செயற் பொறி​யாளர் கணி​கை​மார்த்​தாள் உள்​ளிட்ட 10 அதி​காரி​கள் சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் ஆஜராகினர். அவர்​களிடம், தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது மின் தடை ஏற்​பட்​டது குறித்​து அதி​காரி​கள்​ வி​சாரித்​தனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை பவுனுக்கு ரூ.800 சரிந்தது!
    Next Article ‘இது போதும் தலைவரே’ – ஸ்டாலினிடம் நெகிழ்ந்த திமுக நிர்வாகி
    Editor TN Talks

    Related Posts

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    July 5, 2026

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    July 5, 2026

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.