Close Menu
    What's Hot

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ரிங்கு சிங் 176 ரன் விளாசல்: 3 புள்ளிகளை பெற்றது உ.பி
    விளையாட்டு

    ரிங்கு சிங் 176 ரன் விளாசல்: 3 புள்ளிகளை பெற்றது உ.பி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ringu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – உத்​தரபிரதேசம் அணி​கள் இடையிலான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்று வந்​தது. தமிழ்நாடு அணி முதல் இன்​னிங்​ஸில் 455 ரன்​கள் குவித்து ஆட்டமிழந்​தது.

    இதையடுத்து பேட் செய்த உத்​தரபிரதேச அணி 3-வது நாள் ஆட்டத்​தின் முடி​வில் 113 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 339 ரன்​கள் எடுத்​தது. ரிங்கு சிங் 98, ஷிவம் சர்மா 18 ரன்​களு​டன் களத்தில் இருந்​தனர்.

    நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய உத்​தரபிரதேச அணி 145.1 ஓவர்​களில் 460 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. ரிங்கு சிங் 247 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 17 பவுண்​டரி​களு​டன் 176 ரன்​கள் விளாசி​னார். ஷிவம் சர்மா 22, கார்த்​திக் யாதவ் 20, குனால் தியாகி 5 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.

    தமிழக அணி சார்பில் வித்​யூத் 4, சாய் கிஷோர் 3, சரவண குமார் 2 விக்கெட்களை வீழ்த்​தினர். 5 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழக அணி 21 ஓவர்​களில் 2 விக்கெட்​கள் இழப்​புக்கு 103 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆட்​டம் முடித்​துக்கொள்​ளப்​பட்​டது.

    பாலசுப்​ரமணி​யம் சச்​சின் 59, நாராயண் ஜெகதீசன் 44 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். பிரதோஷ் ரஞ்​ஜன் பால் ரன் ஏதும் எடுக்​காமல் களத்​தில் இருந்​தார். ரிங்கு சிங்​கு​வின் அதிரடி​யால் முதல் இன்னிங்​ஸில் முன்​னிலை பெற்ற உத்​தரபிரதேச அணிக்கு 3 புள்ளி​கள் வழங்​கப்​பட்​டது. தமிழக அணி ஒரு புள்​ளியை பெற்​றது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகளுக்கு வாய்ப்பு” – கிருஷ்ணசாமி கருத்து
    Next Article நடிகை ஸ்ரேயா பெயரில் மோசடி முயற்சி
    Editor TN Talks

    Related Posts

    அஜித்தின் கார் ரேஸ் பயணமான ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம்: விரைவில் ரிலீஸ்!

    August 5, 2026

    TNPL கிரிகெட்: முதல் ஆட்டத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி!

    August 5, 2026

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.