Close Menu
    What's Hot

    கோவை : ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமை..! வடமாநிலத் தொழிலாளி கைது..!

    கிருஷ்ணகிரி : கே.ஆர்.பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..!

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்-1..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»இந்தியா உடனான ஒருநாள், டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
    விளையாட்டு

    இந்தியா உடனான ஒருநாள், டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    team
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய அணி உடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நிர்வாகம். இதில் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை தெம்பா பவுமா வழிநடத்துகிறார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவ.22-ம் தேதி கவுஹாத்தியில் தொடங்குகிறது.

    இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக இந்த இரண்டு தொடரிலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா விளையாடவில்லை. வரும் நவ.30-ம் தேதி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டிச.9-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.

    ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி: தெம்பா பவுமா (கேப்டன்), பார்ட்மேன், கார்பின் போஷ், மேத்யூ பிரெட்ஸ்கீ, டெவால்ட் பிரெவிஸ், நேந்ரே பர்கர், டி காக், கேஷவ் மகாராஜ், டி சோர்ஸி, ரூபின் ஹெர்மான், மார்கோ யான்சன், மார்க்ரம், இங்கிடி, ரியான் ரிக்கல்டன், சுப்ராயன்.

    டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி: மார்க்ரம் (கேப்டன்), பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், ஸ்டப்ஸ், டி காக், கேஷவ் மகாராஜ், டி சோர்ஸி, டோனோவன் பெரேரியா, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மார்கோ யான்சன், ஜார்ஜ் லிண்டே, மாபகா, டேவிட் மில்லர், இங்கிடி, நோர்க்யா.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன்
    Next Article வேகப்பந்து வீச்சின் சொர்க்கம்: பெர்த் டெஸ்ட் முதல் நாளில் 19 விக்கெட்டுகள் சரிவு!
    Editor TN Talks

    Related Posts

    2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து… தொடர் 1-1 என சமன்!

    July 17, 2026

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    July 16, 2026

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவை : ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமை..! வடமாநிலத் தொழிலாளி கைது..!

    கிருஷ்ணகிரி : கே.ஆர்.பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..!

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்-1..!!

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.