Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»உலகக் கோப்பை செஸ்: ஜாவோகிர் சாம்பியன்
    விளையாட்டு

    உலகக் கோப்பை செஸ்: ஜாவோகிர் சாம்பியன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    chess
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஃபிடே உல​கக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வந்தது. இதன் இறு​திப் போட்​டி​யில் உஸ்​பெகிஸ்​தானின் 19 வயதான ஜாவோகிர் சிந்​தரோவ், சீனா​வின் வெய் யி மோதினார்கள். முதலில் இவர்​கள் விளை​யாடிய 2 கிளாசிக்​கல் ஆட்​டங்களும் டிரா​வில் முடிவடைந்​திருந்​தன. இதையடுத்து வெற்றியை தீர்​மானிப்​ப​தற்​கான டைபிரேக்​கர் ஆட்​டங்​கள் நேற்று நடை​பெற்​றன.

    இதில் முதல் ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​திருந்​தது. இதைத் தொடர்ந்து நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் ஜாவோகிர் சிந்​தரோவ் வெற்றி பெற்​றார். முடி​வில் ஜாவோகிர் சிந்​தரோவ் 2.5-1.5 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

    இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்​டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்​தார் ஜாவோகிர் சிந்​தரோவ். சாம்​பியன் பட்​டம் வென்ற அவருக்கு விஸ்வ​நாதன் ஆனந்த் கோப்​பை​யுடன் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலங்கையில் கனமழை, நிலச்சரிவில் 20 பேர் உயிரிழப்பு; 14 பேர் மாயம்
    Next Article இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டெஸ்ட் தொடர் எப்போது?
    Editor TN Talks

    Related Posts

    FIFA World Cup 2026: டி.ஆர். காங்கோவை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய 3 சிங்கங்கள்..!!

    July 2, 2026

    FIFA World Cup 2026: பெல்ஜியம் Vs செனகல்: 3-2 என்ற கணக்கில் பெல்ஜியம் அதிரடி வெற்றி..!!

    July 2, 2026

    ஹர்திக் பாண்டியாவுக்கு எகிறும் மவுசு!. முனைப்பு காட்டும் CSK!. போட்டி போடும் 7 அணிகள்!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.