Close Menu
    What's Hot

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»இந்தியா»நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 10 முக்கிய மசோதாக்கள் தாக்கல்
    இந்தியா

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 10 முக்கிய மசோதாக்கள் தாக்கல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025Updated:November 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parliament
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நா​டாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம், (எஸ்​ஐஆர்) வந்தே மாதரம் பாடல் ஆகியவை குறித்து விவா​திக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டம் டிசம்​பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாடப்​படு​வ​தால் அதன் வரலாறு குறித்த விவாதம் நாடாளு​மன்​றத்​தில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​தப் பாடலில் இருந்து முக்​கிய வரி​கள் கடந்த 1937-ம் ஆண்டு நீக்​கப்​பட்​டதே இந்​தி​யா​வின் பிரி​வினைக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

    வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்​திர இயக்​கத்​தில் அதன் பங்கு குறித்து இளைஞர்​களுக்கு நினை​வூட்​டு​வதற்​காக விவாதம் நடை​பெறும் என அதி​காரி​கள் கூறினர்.

    மேலும் அணு சக்​தி, உயர் கல்​வி, கார்ப்​பரேட் சட்​டம் மற்​றும் பங்​குச் சந்தை ஆகிய​வற்​றில் மாற்​றங்​கள் கொண்​டு​வரு​வது தொடர்​பாக 10 முக்​கிய மசோ​தாக்​களை குளிர்​கால கூட்​டத்​தில் கொண்டு வரவும் மத்​திய அரசு திட்​ட​மிட்​டள்​ளது.

    வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம், டெல்லி காற்று மாசு, வேலை​வாய்ப்​பின்மை தொடர்​பான பிரச்​சினை​கள் குறித்து அவை​யில் விவா​திக்க எதிர்க்​கட்​சிகள் வலி​யுறுத்​தும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    நாடாளுமன்ற குளிர்​கால கூட்​டத்​தில் எந்த பிரச்​சினை​ குறித்​தும் விவா​திக்க தயார் என மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. ஒரு​மித்த கருத்​துடன் அவையை சுமுக​மாக நடத்​து​வதற்கு வேண்​டு​கோள் விடுக்க அனைத்து கட்சி கூட்​டத்தை நா​டாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர்​ கிரண்​ ரிஜிஜு நாளை கூட்​டியுள்​ளார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக பாணியில் பாஜக: இளைஞரணியில் 4 லட்சம் பேரை சேர்க்க இலக்கு!
    Next Article சிறுத்தைக்கு வைத்த கூண்டில் குடிபோதையில் சிக்கிய மனிதர்
    Editor TN Talks

    Related Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    June 15, 2026

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    June 15, 2026

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.