Close Menu
    What's Hot

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வேகமெடுக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு இன்று ரூ.720 உயர்வு
    தமிழ்நாடு

    வேகமெடுக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு இன்று ரூ.720 உயர்வு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold2
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.68,880-க்கும், ஒரு கிராம் ரூ.195 குறைந்து ரூ.8,610-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று (டிச.1) ரூ.720 அதிகரித்துள்ளது.

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.11,980ஆகவும், 1 சவரன் ரூ.95,840ஆகவும் விற்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.90 அதிகரித்து, ரூ.12,070-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.720 உயர்ந்து, ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி நேற்று 1 கிராம் ரூ.192ஆகவும், 1 கிலோ ரூ.1 லட்சத்து 92 ஆயிரமாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.4 உயர்ந்து ரூ.196ஆகவும், 1 கிலோ ரூ.4,000 அதிகரித்து ரூ.1 லட்சத்து 96 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleH-1B விசா அனுமதி 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு!. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு!
    Next Article இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ வேண்டும்: மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    June 17, 2026

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    June 17, 2026

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?

    லாக் அப் டெத்?. 101 நாட்களுக்கு பின் ஆகாஷ் டெலிசன் உடல் தகனம்!. கதறிய பெற்றோர்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.