Close Menu
    What's Hot

    நிசப்தமான ஞாயிறு முதல் நீடித்த முடக்கம் வரை!. 2020 மார்ச் 22-ன் ஆறாத வடுக்கள்!

    சசிகலாவுடனான கூட்டணியால் வருத்தம்; ஆனால் திமுகவில் இணைய மாட்டேன்!. பாமக அருள்!.

    ”6 தொகுதிகள் கட்டாயம்”!. எண்ணிக்கையில் பிடிவாதம் காட்டும் சிபிஎம்!. பேச்சுவார்த்தைக்கு தயார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் 2-வது நாளாக கனமழை
    தமிழ்நாடு

    சென்னையில் 2-வது நாளாக கனமழை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250524 WA0019
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டாவது நாளாக கனமழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    சென்னை அருகே நீடிக்கும் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே நேற்று மாலை வரை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச.2) சென்னைக்கு மிக அருகில் வந்து தீவிர தாழ்வு பகுதியாகவும், பிறகு தாழ்வு பகுதியாகவும் செயலிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை நாள் முழுவதும் கொட்டித் தீர்த்தது. இரவிலும் தொடர்ந்த கனமழை, இன்றும் இரண்டாவது நாளாக விடாமல் பெய்து வருகிறது. சென்னை அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மெட்ரோ ரயில் பணி, மழைநீா் வடிகால் பணி உள்ளிட்ட பணிகளால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. சென்னையில் உள்ள சில சுரங்கப் பாதைகளில் தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் வெளியேற்றி வருகின்றனர்.

    தொடர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்களுடைய கார்களை வேளச்சேரி, ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“விஜய் எனது அரசியல் எதிரி அல்ல” – கமல்ஹாசன் கருத்து
    Next Article சிதம்பரம் அருகே மழைநீரில் மூழ்கி 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
    Editor TN Talks

    Related Posts

    சசிகலாவுடனான கூட்டணியால் வருத்தம்; ஆனால் திமுகவில் இணைய மாட்டேன்!. பாமக அருள்!.

    March 22, 2026

    ”6 தொகுதிகள் கட்டாயம்”!. எண்ணிக்கையில் பிடிவாதம் காட்டும் சிபிஎம்!. பேச்சுவார்த்தைக்கு தயார்!

    March 22, 2026

    திருக்கோவிலூரில் ‘வாரிசு’ அரசியல்?. பொன்முடிக்குப் பதில் கௌதம சிகாமணி!. பரபரக்கும் சுவர் விளம்பரங்கள்!

    March 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிசப்தமான ஞாயிறு முதல் நீடித்த முடக்கம் வரை!. 2020 மார்ச் 22-ன் ஆறாத வடுக்கள்!

    சசிகலாவுடனான கூட்டணியால் வருத்தம்; ஆனால் திமுகவில் இணைய மாட்டேன்!. பாமக அருள்!.

    ”6 தொகுதிகள் கட்டாயம்”!. எண்ணிக்கையில் பிடிவாதம் காட்டும் சிபிஎம்!. பேச்சுவார்த்தைக்கு தயார்!

    திருக்கோவிலூரில் ‘வாரிசு’ அரசியல்?. பொன்முடிக்குப் பதில் கௌதம சிகாமணி!. பரபரக்கும் சுவர் விளம்பரங்கள்!

    48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்!. பணிய மறுக்கும் ஈரான்!. உச்சகட்ட பதற்றம்!.

    Trending Posts

    பேரிடி!. நாளை முதல் விமான கட்டண உச்ச வரம்பு நீக்கம்!. பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு!

    March 22, 2026

    நிசப்தமான ஞாயிறு முதல் நீடித்த முடக்கம் வரை!. 2020 மார்ச் 22-ன் ஆறாத வடுக்கள்!

    March 22, 2026

    சசிகலாவுடனான கூட்டணியால் வருத்தம்; ஆனால் திமுகவில் இணைய மாட்டேன்!. பாமக அருள்!.

    March 22, 2026

    ”6 தொகுதிகள் கட்டாயம்”!. எண்ணிக்கையில் பிடிவாதம் காட்டும் சிபிஎம்!. பேச்சுவார்த்தைக்கு தயார்!

    March 22, 2026

    திருக்கோவிலூரில் ‘வாரிசு’ அரசியல்?. பொன்முடிக்குப் பதில் கௌதம சிகாமணி!. பரபரக்கும் சுவர் விளம்பரங்கள்!

    March 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.