Close Menu
    What's Hot

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நேற்று ரூ.720 உயர்வு.. இன்று ரூ.240 குறைவு.. போக்கு காட்டும் தங்கம் விலை
    தமிழ்நாடு

    நேற்று ரூ.720 உயர்வு.. இன்று ரூ.240 குறைவு.. போக்கு காட்டும் தங்கம் விலை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold2
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.68,880-க்கும், ஒரு கிராம் ரூ.195 குறைந்து ரூ.8,610-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சவரன் தங்கம் நேற்று ரூ.720 அதிகரித்த நிலையில், இன்று ரூ.240 மட்டும் குறைந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.12,070-க்கும், சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.96,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாதத்தின் முதல் நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்திருக்கிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.2) கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.12,040-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.96,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 33 குறைந்து ஒரு கிராம் ரூ.13,134-க்கும், சவரனுக்கு ரூ. 264 குறைந்து ரூ.1,05,072-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் 6 நாட்கள் தங்கத்தின் விலை அதிகரித்தும், 3 நாட்கள் தங்கம் விலை குறைந்தும் காணப்பட்டது.

    கடந்த சில நாட்களாக ஏறிவந்த வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 1 கிராம் ரூ.196-க்கும், கிலோ ரூ.1,96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வரும் நிலையில், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வரலாற்றின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

    ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் – ரூ.12,040

    ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் – ரூ.96,320

    வெள்ளி 1 கிராம் – ரூ.196

    வெள்ளி 1 கிலோ – ரூ.1,96,000

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் மிக கனமழை… 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
    Next Article வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?. 15 வினாடிகளில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள டிப்ஸ்!.
    Editor TN Talks

    Related Posts

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.