Close Menu
    What's Hot

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்
    அரசியல்

    செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengottaiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனுக்கு வழங்​கப்​பட்டு வந்த துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாதுகாப்பு திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளது. அதி​முக பொதுச்செயலாளர் பழனி​சாமிக்​கும், செங்​கோட்​டையனுக்​கும் இடையே பனிப்​போர் நிலவியது.

    இந்​நிலை​யில், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கோபிசெட்​டிப்​பாளை​யத்தை அடுத்த குள்​ளம்​பாளை​யத்​தில் உள்ள செங்​கோட்​டையன் வீட்​டுக்கு துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாதுகாப்பு வழங்​கப்​பட்​டு, சுழற்சி முறை​யில் 24 மணி நேர​மும் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்டு வந்​தனர்.

    பின்​னர், கட்சி விரோத நடவடிக்​கை​யில் ஈடு​பட்​ட​தாக, முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கடந்த மாதம் அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்​டார். இதையடுத்து தனது எம்​எல்ஏ பதவியை அவர் ராஜி​னாமா செய்​தார்.

    பின்​னர், தவெக தலை​வர் விஜய் முன்​னிலை​யில், அக்​கட்​சி​யில் தனது ஆதர​வாளர்​களு​டன் செங்​கோட்​டையன் இணைந்​தார்.

    இதையடுத்​து, அவரை சந்​திக்க தவெக​வினர் அதிக எண்​ணிக்​கை​யில் அவரது வீட்​டுக்கு வந்து செல்​கின்​றனர். இதனால் வட மாநிலத்​தைச் சேர்ந்த 2 பவுன்​சர்​கள் செங்​கோட்​டையன் வீட்​டில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

    அவர்​கள் தவெக சார்​பில் நியமிக்​கப்​பட்​ட​வர்​கள் என்று கூறப்​படு​கிறது. இந்த சூழலில், செங்​கோட்​டையன் வீட்​டுக்கு வழங்​கப்​பட்​டிருந்த துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாதுகாப்பு நேற்​று திரும்​பப்​ பெறப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதி​முக​விடம் 40 தொகு​தி​கள் கேட்க காங்​கிரஸ் முடிவு.. இன்று முதல்கட்ட பேச்சு
    Next Article இன்னும் 5-10 ஆண்டுகளில் உலகில் போர் வெடிக்கும்!. எலான் மஸ்க் பகிரங்க எச்சரிக்கை!.
    Editor TN Talks

    Related Posts

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025

    எச்-1பி விசா வழங்க புதிய நடைமுறை அமல்: அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு சிக்கல்

    December 25, 2025

    இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.