Close Menu
    What's Hot

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»டி20 தொடர்: இந்திய அணி இன்று தேர்வு
    விளையாட்டு

    டி20 தொடர்: இந்திய அணி இன்று தேர்வு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    siss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று (டிச.3) தேர்வு செய்யப்படவுள்ளது.

    தெ.ஆப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தாெடரில் 2 அணிகளும் விளையாடுகின்றன. இந்த போட்டித் தொடர் முடிந்ததும், டி20 போட்டித் தொடர் தொடங்கவுள்ளது.

    2 அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி  கட்டாக்கில் வருகிற 9-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, சண்டிகரில் 11-ம் தேதி 2வது டி20 போட்டியும், தர்மசாலாவில் 14-ம் தேதி 3வது டி20 போட்டியும், லக்னோவில் 17-ம் தேதி 4வது டி20 போட்டியும், அகமதாபாத்தில் 19-ம் தேதி 5வது டி20 போட்டியும் நடக்கின்றன.

    இந்நிலையில், ராய்ப்பூரில் இன்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணி  வீரர்களை தேர்வு செய்யவுள்ளனர். ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article80 ஆயிரம் பேர் முன்னிலையில் பழிக்குப் பழி!. தனது உறவினர்கள் 13 பேரை கொலை செய்தவனை சுட்டுக்கொன்ற சிறுவன்!.
    Next Article மர்மம் விலகுமா?. 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    June 10, 2026

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை! முதலிடத்தை இழந்த ஜோ ரூட்!. NO.1 யார் தெரியுமா?. சுப்மன் கில் அசத்தல்!

    June 10, 2026

    48 அணிகள் மோதுகின்றன – நாளை தொடங்குகிறது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை! முதலிடத்தை இழந்த ஜோ ரூட்!. NO.1 யார் தெரியுமா?. சுப்மன் கில் அசத்தல்!

    நிலுவையில் வழக்கு ; பரோல் வழங்க முடியுமா? – நீதிபதி அமர்வு விசாரணை தொடக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.