Close Menu
    What's Hot

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன்
    ராசிபலன்

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rasi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள்எடுப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

    ரிஷபம்: பூர்வீக வீடு, மனை, விவசாய நிலப் பிரச்சினை தொடர்பாக அலைச்சல் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பிள்ளைகளால் செலவு ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

    சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவுண்டு.

    கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்லவரன் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உறவினர்கள் உதவி நாடி வருவர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

    துலாம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தை விரிவுபடுத்துவதை தாமதப்படுத்தவும். பங்குதாரர்களை கலந்தாலோசித்து முடிவு செய்யவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

    விருச்சிகம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வ பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.

    தனுசு: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பணவரவு உண்டு. சகோதரர்களால் ஆதாயமுண்டு. தாயாரின் உடல் நலம் நிம்மதி தரும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிட்டும். மக்கள் கூடும் இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

    மகரம்: அணுகுமுறையை மாற்றி தடைபட்ட பணியை முடிப்பீர். சகோதரியின் விசேஷத்துக்கு உழைப்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.

    கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர், நண்பர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். சொந்த ஊர் நிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மதிப்பு உயரும்.

    மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பழைய கடன்களை பைசல் செய்வீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதட்கல் டிக்கெட்டுகளுக்கு இனி கவுண்டர்களில் OTP கட்டாயம்!. ரயில்வே அறிவிப்பு!
    Next Article ரூ.4,000 கோடி அம்போ… ஜெயக்குமார் கிண்டல்
    Editor TN Talks

    Related Posts

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025

    ஜோதிட நாள்காட்டி 31.12.2025 | மார்கழி 16

    December 31, 2025

    12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    April 6, 2026

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.