Close Menu
    What's Hot

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க விடாமல் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்!. ராகுல் காந்தி கடும் தாக்கு!.
    இந்தியா

    வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க விடாமல் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்!. ராகுல் காந்தி கடும் தாக்கு!.

    Editor web3By Editor web3December 4, 2025Updated:December 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவிடாமல், எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு தவிர்ப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து வரவேற்கிறார். நாளை (டிச.5) பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் அணு உலைகள் குறித்து பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தநிலையில், வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவிடாமல், எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு தவிர்ப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல், வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவரைச் சந்திப்பது என்பது வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் காலத்திலிருந்தே ஒரு பாரம்பரியமாக இருந்தது. ஆனால், தற்போது நான் வெளிநாடுகளுக்கு சென்றாலும், எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று அரசாங்கம் அவர்களுக்கு அறிவுறுத்துகிறது,” என்று தெரிவித்தார்.

    பாதுகாப்பின்மை உணர்வின் காரணமாகவே பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் இப்படி செயல்படுவதாகவும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வேறு கண்ணோட்டத்தை அளிப்பதை அரசு விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    meeting foreign leaders putin india visit rahul gandhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமறைந்தார் AVM சரவணன்! அவர் பற்றிய சில தகவல்கள்!!
    Next Article தற்போதைய சுங்க வரி முறை எப்போது முடிவுக்கு வரும்?. நிதின் கட்கரி பெரிய அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    June 1, 2026

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    June 1, 2026

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    Trending Posts

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.