Close Menu
    What's Hot

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»டி20 தொடருக்கு கில் ரெடி… காம்பீர் பேட்டி
    விளையாட்டு

    டி20 தொடருக்கு கில் ரெடி… காம்பீர் பேட்டி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Shubman gill discharged from hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட சுப்மன் கில் தயாராகவும், ஆர்வமாகவும் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

    தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கில் சிகிச்சை எடுத்தார். பின்னர் ஓய்வெடுத்து வருவதால், ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரிலும் கில் விளையாடவில்லை. எனினும், டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

    காயத்தால் அவர் விளையாடுவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள  பயிற்சியாளர் கவுதம் காம்பீர், “கில் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார். தற்போது அவர் முழு உடல்நலத்துடனும் பிட்டாக உள்ளார். டி20 தொடரில் விளையாடத் தயாராக உள்ளார். அதனால்தான் தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணிக்கு அவரை தேர்வு செய்தோம்” என்று தெரிவித்தார்.

    தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி விவரம்:

    சூரியகுமார் யாதவ் (கேப்டன்), கில் (துணை கேப்டன்), அபிசேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஸ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, வாசிங்டன் சுந்தர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
    Next Article கோவா: கேளிக்கை விடுதி தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்!
    Editor TN Talks

    Related Posts

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    April 12, 2026

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    Trending Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    April 12, 2026

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    April 12, 2026

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.