Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக வென்ற லாண்டோ நோரிஸ் !!!
    விளையாட்டு

    ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக வென்ற லாண்டோ நோரிஸ் !!!

    Editor web2By Editor web2December 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251207 213736
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஃபார்முலா ஒன் உலகை சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த லாண்டோ நோரிஸ் இன்று வென்று இருக்கிறார்.

    20251207 213723 scaled

    அபுதாபி கிராண்ட் பிரீ 58 லேப்கள் கொண்டது. இந்த அபுதாபி ரேஸ் சர்க்யூட்டில் ஒரு லேப் 5.281 கிலோமீட்டர் தூரம் ஆகும். இந்த நிலையில் பந்தய தூரமான 306.29 கிலோமீட்டர் தூரத்தை அதிவேகமாக யார் கடந்து உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

    உலக சாம்பியனை தீர்மானிக்கும் இந்த பந்தயம் நடப்பதற்கு முன்பாக லாண்டோ நோரிஸ் 408 புள்ளிகளுடன் F1 ஓட்டுநர் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தில் இருந்தார். மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 396 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

    இந்த பந்தயத்தில் முதலிடத்தை பிடிப்பவருக்கு 25 புள்ளிகள்(ஒரு வேகமான லேப் ரெக்கார்டை செய்தால் கூடுதல் ஒரு புள்ளி தரப்படும்) தரப்படும் இரண்டாவது இடத்தை பிடிப்பவருக்கு 18 புள்ளிகளும் மூன்றாவது இடத்தை பிடிப்பவருக்கு 15 புள்ளிகளும் தரப்படும்.

    இந்தப் பந்தயத்தில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலாவது நபராக அனைத்து லேப்களையும் முடித்து 25 புள்ளிகளை பெற்று 421 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். லாண்டோ நோரிஸ் மூன்றாவது நபராக அனைத்து லேபுகளையும் முடித்து 15 புள்ளிகள் பெற்று 423 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் வெர்ஸ்டாப்பனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் ஃபார்முலா உன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் முதல்முறையாக வென்றிருக்கிறார்.

    20251207 213758 scaled

    2021 முதல் 2024 வரை தொடர்ச்சியாக நான்கு முறை மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது முறையாக பட்டத்தை அவர் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு புள்ளி வித்தியாசத்தில் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

    ஃபார்முலாவும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை ஐந்து முறை வென்ற ஒரே வீரர் ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் சூமாக்கர் ( 2000,2001,2002,2003,2004) என்பது கூடுதல் தகவல்.

    அதேபோல ஒரு தனிப்பட்ட வீரராக இயலும் முறை ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற வீரர்கள் இருவர் மட்டுமே மைக்கேல் சூமாக்கர் மற்றும் லீவிஸ் ஹாமில்டன் ( இருவரும் ஏழு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இருக்கின்றனர் )

    Formula 1 Lando Norris Verstappen
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article15 வருடத் தொடர் தோல்வி ; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என புலம்பும் இங்கிலாந்து ரசிகர்கள் !!!
    Next Article இந்தியாவை தாண்டி மற்ற உலக நாடுகளில் முட்டையின் விலை நிலவரம் என்ன ???
    Editor web2
    • Website

    Related Posts

    ரிஷப் பந்த் வெளியேற்றம்; “LSG கேப்டன் வாய்ப்பு… மார்க்ரம் சொன்ன அந்த ‘ஒற்றை வார்த்தை’!

    August 3, 2026

    பிரிஜ் பூஷன் ஷரண் சிங் விடுதலை!. “ஒட்டுமொத்த அமைப்பும் அவரை காப்பாற்றுகிறது”!. வினேஷ் போகத் ஆவேசம்!

    August 3, 2026

    2026 காமன்வெல்த் போட்டி நிறைவு.. வரலாறு படைத்த தருணங்கள்!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.