Close Menu
    What's Hot

    முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது
    அரசியல்

    அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 9, 2025Updated:December 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தி​முக பொதுக்​குழு கூட்​டம் பழனிசாமி தலை​மை​யில் சென்​னை​யில் நாளை நடை​பெற உள்​ளது. இதில் கூட்​ட​ணி, கட்சி ஒருங்​கிணைப்பு உள்​ளிட்ட முக்​கியதீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    தமிழக சட்​டப்​பேர​வை தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னை வானகரத்​தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அதி​முக பொதுக்​குழு மற்​றும் செயற்​குழுகூட்​டம் நாளை (டிச.10) நடை​பெறுகிறது. இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்​தும், திமுக அரசுக்கு எதி​ராக பிரச்​சா​ரங்​களை முன்​னெடுப்​பது குறித்​தும் பல அறி​விப்​பு​கள் வெளி​யிடப்பட உள்​ளன.

    இதுதொடர்​பாக முக்​கிய தீர்​மானங்​களும் நிறைவேற்​றப்பட இருக்​கின்​றன. அதே​போல், அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து முக்​கிய முடிவு​கள் எடுக்க இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. அதேநேரம் அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து முடிவு எடுக்​கப்​ப​டா​விட்​டால், வரும் 15-ம் தேதிக்​குப் பிறகு ஓபிஎஸ், தனது அரசி​யல் பயணம் குறித்து முக்​கிய முடிவை அறி​விப்​பார்​ என்றும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026 தேர்தலில் மா.கம்யூ யாருடன் கூட்டணி? சஸ்பென்ஸ் உடைத்த ஜி.ராமகிருஷ்ணன்
    Next Article ஜோதிட நாள்காட்டி 09.12.2025
    Editor TN Talks

    Related Posts

    முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

    July 2, 2026

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    July 2, 2026

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு

    கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.