Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை தடாலடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?.
    தமிழ்நாடு

    தங்கம் விலை தடாலடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?.

    Editor web3By Editor web3December 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Gold 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியர்களின் உணர்வோடு கலந்து போன ஒரு நிதி பாதுகாப்பாக தங்கம் விளங்கிவருகிறது. திருமணம், விழா, சேமிப்பு, முதலீடு என எத்தனை பெயர் சொன்னாலும், அதன் மதிப்பு எப்போதும் உயர்ந்ததே. ஆனால் கடந்த சில வாரங்களில் தங்கம் விலை நித்தம் நித்தம் மாறிக்கொண்டே இருப்பது சாதாரண மக்கள் முதல் நகை வியாபாரிகள் வரை அனைவரையும் பதட்டத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

    சர்வதேச பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணகளால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

    அந்தவகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச.11) சற்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.10) ரூ.96,240க்கு விற்பனையான நிலையில், இன்றும் ரூ.160 உயர்ந்து ரூ.96,400க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.12,050க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.240, இன்று ரூ.160 என 2 நாட்களில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

    இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.209 ஆகவும் ஒரு கிலோ ரூ.9,000 உயர்ந்து ரூ,2,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேல் ஆபரண தங்கத்தின் விலை ரூ.96000க்கு கீழ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Chennai Gold silver rate
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை… கர்நாடக அரசு முடிவு
    Next Article அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? – தென் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்ட பழனிசாமி
    Editor web3
    • Website

    Related Posts

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.