Close Menu
    What's Hot

    பட்ஜெட் தொடர்: உதயநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: காணொலி வாயிலாக ஆலோசனை!

    வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதி அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: CJP எச்சரிக்கை!

    மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு விளக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»“அமித்ஷா பதற்றமாக உள்ளார்; கைகள் நடுங்கின”!. ராகுல் காந்தி விமர்சனம்!
    இந்தியா

    “அமித்ஷா பதற்றமாக உள்ளார்; கைகள் நடுங்கின”!. ராகுல் காந்தி விமர்சனம்!

    Editor web3By Editor web3December 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்றத்தில் SIR விவாதத்தின்போது அமித்ஷா பதற்றமாக இருந்ததாகவும், அவரது கைகள் நடுங்கியதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    மக்களவையில் நேற்று நடைபெற்ற SIR குறித்த விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி இடையே வார்த்தை போர் வெடித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நேற்றைய விவாதத்தில் அமித் ஷா தனது கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை, எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று கூறினார். மாறாக அமித்ஷா பதற்றமாகவும், மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை நேற்று நாடே பார்த்ததாக கூறினார்.

    நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் நடத்தை அசாதாரணமானது என்று கூறிய ராகுல் காந்தி, அவர் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார், அவரது கைகள் நடுங்கின. முழு நாடாளுமன்றமும் இதைக் கண்டது. பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வருமாறு அமித் ஷாவை சபையில் வெளிப்படையாக சவால் செய்ததாகவும் , ஆனால் அதற்கும் அமித்ஷா பதிலளிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், வரலாற்றில் எந்தப் பிரதமரும் இதைச் செய்ததில்லை என்ற ராகுல் காந்தி, வாக்கெடுப்பு அர்த்தமில்லாமல் போய்விட்டால், மக்களவை, விதான் சபா அல்லது பஞ்சாயத்து ஆகியவை இல்லாமல் போய்விடும் என்று கூறினார்.

    Amit Shah mp rahul gandhi nervous Parliament reacting
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleSIR-க்கு எதிரான வழக்கு!. ஜனவரியில் இறுதி தீர்ப்பு!. உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
    Next Article தந்தைக்கு சிலை முக்கியமா? பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா?. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!
    Editor web3
    • Website

    Related Posts

    வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதி அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: CJP எச்சரிக்கை!

    July 28, 2026

    மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு விளக்கம்!

    July 28, 2026

    அடுத்த மத்திய அமைச்சருக்கு டார்கெட்..!! உதயமானது E20 ஜனதா கட்சி..!! தொடரும் போராட்டம்!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பட்ஜெட் தொடர்: உதயநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: காணொலி வாயிலாக ஆலோசனை!

    வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதி அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: CJP எச்சரிக்கை!

    மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு விளக்கம்!

    தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    ஈரான் விவகாரம்: அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட நல்ல வாய்ப்பு!  அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.