Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம்… 17 லட்சம் பெண்களுக்கு முதல்வர் இன்று வழங்குகிறார்
    தமிழ்நாடு

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம்… 17 லட்சம் பெண்களுக்கு முதல்வர் இன்று வழங்குகிறார்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025Updated:December 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mhlll
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தில் 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும்நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டா லின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

    கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒருகோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கிடும் வகையில் அமைந்திடும்” என அறிவித்தார்.

    சென்னையில் விழா அதன்படி, முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அவர்கள் வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. இதை யடுத்து, தற்போது இத்திட்டம் இரண்டாம் கட்டமாக விரிவாக்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி இன்று மாலை 3 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட் டரங்கில் நடைபெறுகிறது.

    இதில், புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

    ஏற்கெனவே, 1,13,75,492 பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுவரும் நிலையில், தற்போது விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது முன்பு நான்கு சக்கர வாகன உரிமையாளர் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது 17 லட்சம் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், திட்டம் தொடங்கப்பட்ட கடந்த 2023-24-ம் ஆண்டு முதல் கடந்த நவம்பர் வரை இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.35,741.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.30,838.45 கோடி வங்கிக்கணக் கில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவழக்குகளை விரைந்து விசாரிக்க முறையிடுபவர்களுக்கு அபராதம்: உச்சநீதிமன்றம்
    Next Article விஜய்யின் தவெக கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு?. வெளியான தகவல்!
    Editor TN Talks

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.