Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»டி20 உலகக் கோப்பை டிக்கெட் விலை ரூ.100 ஆக குறைந்தது
    விளையாட்டு

    டி20 உலகக் கோப்பை டிக்கெட் விலை ரூ.100 ஆக குறைந்தது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ticket
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆட​வருக்​கான ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்​ர​வரி 7 முதல் மார்ச் 8 வரை இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது. 20 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் 55 ஆட்​டங்​கள் நடை​பெற உள்ளன.

    போட்​டிகள் இந்​தி​யா​வில் அகம​தா​பாத், சென்​னை, டெல்​லி, மும்பை, கொல்​கத்தா ஆகிய நகரங்​களில் உள்ள மைதானங்​களி​லும் இலங்​கை​யில் கொழும்பு நகரில் உள்ள இரு மைதானங்​களி​லும், கண்​டி​யில் உள்ள மைதானத்​தி​லும் நடை​பெற உள்​ளன. நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் அமெரிக்காவுடன் மோத உள்​ளது.

    இந்​நிலை​யில், இந்த தொடருக்​கான முதற்​கட்ட டிக்​கெட் விற்​பனை இணை​யதளம் வாயி​லாக நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.

    இந்​தி​யாவி உள்ள சில நகரங்​களில் நடை​பெறும் லீக் ஆட்டங்​களின் டிக்​கெட் விலை குறைந்தபட்​சம் ரூ.100 ஆக நிர்ண​யிக்​கப்​பட்டு இருந்​தது. அதேவேளை​யில் இலங்​கை​யில் நடை​பெறும் ஆட்​டங்களுக்​கான டிக்​கெட் விலை இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.292 ஆக இருந்​தது.சென்​னை​யில் நியூஸிலாந்து – ஐக்கிய அரபு அமீரகம் பிப்​ர​வரி 10-ம் தேதி மோதுகின்​றன.

    இந்த ஆட்​டத்​துக்​கான குறைந்​த​பட்ச டிக்கெட் விலை ரூ.300 ஆகவும், அதி​கபட்ச விலை ரூ.1000 எனவும் நிர்​ண​யிக்​கப்​பட்டு இருந்​தது. சென்​னை​யில் 6 லீக் ஆட்​டங்​கள் நடை​பெறுகின்​றன.

    இவை அனைத்​துக்​கும் குறைந்​த​பட்ச விலை ரூ.300 என தெரிவிக்கப்​பட்​டுள்​ளது. அதேவேளை​யில் சென்​னையில் பிப்​ர​வரி 26-ல் நடை​பெறும் சூப்​பர் 8 ஆட்​டத்​துக்​கான டிக்கெட் விலை ரூ.2 ஆயிரம் முதல் தொடங்​கும் எனவும் ஐசிசி தெரி​வித்​துள்​ளது.

    கொல்​கத்தா மற்​றும் அகம​தா​பாத்​தில் நடை​பெறும் சில லீக் ஆட்டங்​களுக்கு மட்​டும் டிக்​கெட் விலை குறைந்த பட்​சம் ரூ.100 என நிர்ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

    டெல்​லி​யில் நடை​பெறும் சில ஆட்டங்களுக்கு குறைந்​த​பட்ச டிக்கெட் விலை ரூ.150 எனவும், முமபை​யில் நடை​பெறும் சில ஆட்​டங்​களுக்கு குறைந்​த​பட்ச டிக்கெட் விலை ரூ.250 எனவும்​ நிர்​ண​யித்​துள்​ளனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவை மிரட்டும் காங்கிரஸ்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுக்கும் டெல்லி புள்ளிகள்!!
    Next Article ரூ.9 கோடி​யில் அமெரிக்க குடியுரிமை பெறலாம்: கோல்டு கார்டு விசா அம்சங்கள்
    Editor TN Talks

    Related Posts

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    June 2, 2026

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.