Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பிடிக்கொடுக்காத கூட்டணி கட்சிகள்!. அமித்ஷா கடும் அதிருப்தி!. தமிழகம் பயணம் தள்ளிவைப்பு!
    தமிழ்நாடு

    பிடிக்கொடுக்காத கூட்டணி கட்சிகள்!. அமித்ஷா கடும் அதிருப்தி!. தமிழகம் பயணம் தள்ளிவைப்பு!

    Editor web3By Editor web3December 15, 2025Updated:December 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    amit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் வர இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு வருவது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் இன்று தமிழகம் வருகை தருவார் என்றும் தேமுதிக மற்றும் பாமக, அமமுக கட்சிகளின் தலைவர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.

    ஆனால் ஜனவரி மாத நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தான் எங்களுடைய நிலைப்பாட்டை அறிவிப்போம் என தேமுதிக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது, அதேபோல பாமகவும் தமிழக வெற்றிக்கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் பாஜக மற்றும் அதிமுக திணறி வருகிறது.

    முன்னதாக தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரனை அழைத்து பேசிய அமித்ஷா இந்த மாத இறுதிக்குள்ளாக கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதால் அன்றைய தினம் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் மேடையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், பெரும் எதிர்பார்ப்பாக இருந்த அமித்ஷாவின் வருகை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாத இறுதியில் அவர் தமிழகம் வருவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉச்சகட்ட மோதல்! அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்தால் பாமகவில் இருந்து விலகுவேன்.. ஜிகே மணி அறிவிப்பு
    Next Article நாட்டு மக்களிடம் சோனியா மன்னிப்பு கோர வேண்டும்… பாஜக வலியுறுத்தல்
    Editor web3
    • Website

    Related Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.