Close Menu
    What's Hot

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நாட்டு மக்களிடம் சோனியா மன்னிப்பு கோர வேண்டும்… பாஜக வலியுறுத்தல்
    இந்தியா

    நாட்டு மக்களிடம் சோனியா மன்னிப்பு கோர வேண்டும்… பாஜக வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025Updated:December 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bjp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கோசமிட்டதை சுட்டிக்காட்டி, இதற்காக நாட்டு மக்களிடம் அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி நட்டா பேசியதாவது:

    டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோசம் எழுப்பப்பட்டுள்ளது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    பிரதமர் மோடிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் கடும் கண்டனத்திற்குரியது. இந்த சம்பவம், காங்கிரஸின் மனநிலையையும், அக்கட்சி என்ன நினைப்பில் உள்ளது என்பதையும் காட்டுகிறது. இதற்காக நாட்டு மக்களிடம் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு ஜே.பி. நட்டா கூறினார்.

    காங்கிரஸ் மறுப்பு: ஆனால், பிரதமருக்கு எதிராக யாரும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சி எம்பி கேசி வேணுகோபால், “டெல்லியில் காங்கிரஸ் கட்சியால் வெற்றிகரமாக பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதனால் பாஜக, அடிப்படை ஆதாரமில்லாத நாடகத்தில் ஈடுபட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக எந்த விமர்சனமும் பேரணியில் முன்வைக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

    என்ன நடந்தது?: டெல்லியில் பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பேரணியில், பிரதமர் மோடிக்கு எதிராக சிலர் கோசமிட்டனர். அப்போது, வாக்கு திருடன் என சிலர் குரல் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிடிக்கொடுக்காத கூட்டணி கட்சிகள்!. அமித்ஷா கடும் அதிருப்தி!. தமிழகம் பயணம் தள்ளிவைப்பு!
    Next Article பிரச்சாரத்திற்கு ரூ.1,00,000 கட்டணம்.. தவெகவுக்கு உத்தரவு போட்ட அறநிலையத்துறை.. உடனே விஜய் செய்த சம்பவம்..!!
    Editor TN Talks

    Related Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    February 23, 2026

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    February 21, 2026

    அடுத்த தீவிரவாத தாக்குதல்?. டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்!. நாடுமுழுவதும் உஷார் நிலை!

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.