Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»50% அரசு ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம்… காற்று மாசு அதிகரிப்பால் டெல்லி அரசு உத்தரவு
    இந்தியா

    50% அரசு ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம்… காற்று மாசு அதிகரிப்பால் டெல்லி அரசு உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    delhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்த நிலையில் நாளை முதல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களின் அடிப்படையில் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    தலைநகர் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 400 ஐ கடந்து சுவாசிக்கவே தகுதியற்ற மிகவும் மோசமான நிலையை அடைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்கவும் மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    அதேநேரம் அலுவலகம் வரும் ஊழியர்களுக்கும் தனித்தனி நேரக்கட்டுபாடுகளை அமல்படுத்தி ஒரே நேரத்தில் அனைவரும் அலுவலகம் வருவதை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிஎஸ் 6 தரநிலைய வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்கள் டெல்லியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் பதிவெண் கொண்ட சரக்கு லாரிகள் தவிர்த்து மற்ற லாரிகளும் தலைநகரில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
    கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட கட்டுமான ஊழியர்களுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை முழுமையாக பள்ளிகள் ஆன்லைன் வழியில் இயங்கவும், 6 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹைபிரிட் வகையில் வகுப்புகளை நடத்தவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.1000 கிடைக்கவில்லையா?. ஆன்லைனில் ‘குறைதீர்வு லிங்க்’!. தமிழக அரசு புதிய அறிவிப்பு!
    Next Article மருத்துவர்களின் மருந்துச் சீட்டுகளைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்!. மருத்துவக் கல்லூரிகளுக்கு NMC உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.