Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»இஷான் கிஷன் மரண அடி… சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது ஜார்கண்ட்
    விளையாட்டு

    இஷான் கிஷன் மரண அடி… சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது ஜார்கண்ட்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    isann
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2025-ம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி கோப்பையை ஜார்கண்ட் அணி வென்றுள்ளது.

    டி20 கிரிக்கெட் வடிவிலான இப்போட்டியின் இறுதிப் போட்டி, புனேயில் நடைபெற்றது. இதில் ஹரியானா அணியும், ஜார்க்கண்ட் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹரியானா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர் இசான் கிசன் அதிரடியாக ஆரம்பம் முதல் ரன்களை குவித்தார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. அதேபோல் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட ஜார்கண்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி, 49 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார்.

    இதன்பின்னர் 263 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஹரியானா அணி விளையாடியது. அந்த அணியால் ஜார்கண்ட் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் விக்கெட்டுகள் சரிந்தபடி இருந்தது. முடிவில் 18.3 ஓவர்களில் ஹரியானா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் ஜார்க்கண்ட் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, கோப்பையை முதன்முறையாக கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது இஷான் கிஷனுக்கும், தொடர் நாயகன் விருது அநுகுல் ராய்க்கும் வழங்கப்பட்டது. 2 பேரும் ஜார்க்கண்ட் அணி வீரர்கள் ஆவர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனைவி, 2 மகள்களை கொன்று வீட்டுக்குள் புதைத்த தந்தை.. உ.பி.யில் பயங்கரம்
    Next Article திமுகவை தீயசக்தி என்று அடையாளம் காட்டியவர் எம்ஜிஆர் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
    Editor TN Talks

    Related Posts

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.