Close Menu
    What's Hot

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»விபத்தில் சிக்கியது சிவகார்த்திகேயன் கார்… சென்னையில் பரபரப்பு
    சினிமா

    விபத்தில் சிக்கியது சிவகார்த்திகேயன் கார்… சென்னையில் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sky car
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்தில சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று இரவு தனது காரில் கோட்டூர்புரம் வழியாக ஓஎம்ஆர் நோக்கி சென்றுள்ளார்.

    மத்திய கைலாஷ் அருகே திரும்பும் போது அதே திசையில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனே காரில் இருந்து சிவகார்த்தி கேயன் இறங்கிச் சென்று, அந்த பெண்ணிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, காரில் இருந்து சிவகார்த்திகேயன் இறங்கியதைப் பார்த்த வாகன ஓட்டிகள் சாலையில் வாகனத்தை நிறுத்தி அவரை பார்க்க முயன்ற தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் நிலைமையை சரி செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் வராது” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த FSSAI!
    Next Article 100 நாள் வேலை திட்டத்திற்கு பெயரை மாற்றிய மம்தா பானர்ஜி!. மத்திய அரசுக்கு பதிலடி!
    Editor TN Talks

    Related Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    April 12, 2026

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.