Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»காய்ச்சல், சளிக்கான 205 மருந்துகள் தரமற்றவை! “ஷாக்” தகவல்
    இந்தியா

    காய்ச்சல், சளிக்கான 205 மருந்துகள் தரமற்றவை! “ஷாக்” தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 23, 2025Updated:December 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    medicines
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ​​காய்ச்​சல், சளி பிரச்​சினை​களுக்​கான 205 மருந்துகள் தரமற்​றவை​யாக இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

    நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் அனைத்து வகை​யான மாத்​திரை, மருந்துகள் மத்​திய மற்​றும் மாநில மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யங்​கள் மூலம் ஆய்வு செய்​யப்​படு​கின்​றன.

    ஆய்​வின்​போது, தரமற்ற மற்​றும் போலி மருந்துகள் கண்​டறியப்பட்​டால், சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதன்​படி, கடந்த மாதத்​தில் மட்​டும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்​துகளின் மாதிரி​கள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டன.

    அதில், காய்ச்​சல், சளி, கிரு​மித் தொற்​று, ஜீரண மண்டல பாதிப்பு உள்​ளிட்ட பிரச்​சினை​களுக்​கான 205 மருந்துகள் தரமற்​ற வை​யாக​வும், 2 மருந்துகள் போலி​யாக​வும் இருந்​தது கண்​டறியப்​பட்​டது. அதன் விவரங்​கள் மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் https://cdsco.gov.in/ இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை முதல் அரையாண்டு விடுமுறை
    Next Article காலையிலே அதிர்ச்சி.. 12 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது…! இலங்கை கடற்படை அட்டூழியம்…!
    Editor TN Talks

    Related Posts

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    May 17, 2026

    நாளை பதவியேற்கும் கேரள முதலமைச்சர்.. விழாவில் பங்கேற்கும் விஜய்?

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.