Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாளை முதல் மழை! வானிலை மையம் புது அப்டேட்
    தமிழ்நாடு

    நாளை முதல் மழை! வானிலை மையம் புது அப்டேட்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண​மாக தமிழகத்​தில் பரவலாக நாளை முதல் 28-ம் தேதி வரை மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

    இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: குமரிக்​கடல் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வுகிறது. இதன் காரண​மாக 24, 25-ம் தேதி​களில் கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

    26, 27-ம் தேதி​களில் டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களி​லும் 28-ம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்​டங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர பகு​தி​களில் இன்று முதல் வறண்ட வானிலை நில​வும். அதி​காலை​யில் பனிமூட்டம் காணப்​படும்.

    தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இன்று முதல் 26-ம் தேதி வரை குறைந்​த​பட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 3 டிகிரி செல்​சி​யஸ் வரை குறையக்​ கூடும். நீல​கிரி மாவட்டத்​தில் இன்று இரவு அல்​லது அதி​காலை உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்​ளது.

    நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் குறைந்​த​பட்​ச​மாக ஊட்​டி, குன்​னூரில் 7 டிகிரி செல்​சி​யஸ்​யஸ் வெப்​பநிலை பதி​வாகி​யுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026ல் 75 மாநிலங்களவை இடங்களுக்கும் தேர்தல் நடத்த திட்டம்!. அரசியலை மாற்றியமைக்குமா?.
    Next Article வரலாறு காணாத உச்சம்!. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,600 உயர்வு!
    Editor TN Talks

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.