Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பிரதமர் மோடி தரையில் அமர்ந்துள்ள பழைய புகைப்படத்தை பதிவிட்டு ஆர்எஸ்எஸுக்கு காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் பாராட்டு
    இந்தியா

    பிரதமர் மோடி தரையில் அமர்ந்துள்ள பழைய புகைப்படத்தை பதிவிட்டு ஆர்எஸ்எஸுக்கு காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் பாராட்டு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thik vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     காங்​கிரஸ் செயற்குழுக் கூட்​டம் டெல்​லி​யில்  நடை​பெறுவதற்கு முன்​பாக  காங்​கிரஸ் மூத்த தலை​வர் திக் விஜய் சிங் (78). சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் பழைய புகைப்​படத்தை பதி​விட்​டார்.

    அதில் பாஜக மூத்த தலை​வர் அத்​வானி உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் இருக்​கை​களில் அமர்ந்​திருக்க பிரதமர் மோடி தரை​யில் அமர்ந்​திருக்​கிறார். இந்த புகைப்​படத்​துடன் திக்​விஜய் சிங் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

    கோரா தளத்​தில் இந்த புகைப்​படத்தை கண்​டு​பிடித்​தேன். ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் கடைநிலை தொண்​டர்​கள், ஜன் சங்​கத்​தின் (பாஜக) கட்​டமைப்பு பிரமிப்​பூட்​டு​கிறது. ஒரு தொண்​டர் (பிரதமர் மோடி) மூத்த தலை​வர்​களின் காலடி​யில் அமர்ந்​திருக்​கிறார். பின்னர் அந்த தொண்​டர் மாநிலத்​தின் முதல்​வ​ராகி, பின்​னர் நாட்​டுக்கே பிரதம​ராகி​விட்​டார். இது​தான் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பலம். ஜெய் ​ராம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

    இதற்கு முன்பு கடந்த 19-ம் தேதி திக் விஜய் சிங் வெளி​யிட்ட பதி​வில், “சமூக, பொருளா​தார விவ​காரங்​களில் ராகுல் காந்தி முழு மதிப்​பெண்​களை பெறுகிறார். அதே​நேரம் காங்​கிரஸை​யும் அவர் கவனிக்க வேண்​டும். கட்​சி​யின் கட்​டமைப்​பு​களில் ராகுல் கவனம் செலுத்த வேண்​டும். இது உங்​களால் முடி​யும். ஆனால் உங்​களிடம் (ராகுல் காந்​தி) இருக்​கும் மிக முக்​கிய பிரச்​சினை, எந்த விஷ​யத்​தி​லும் உங்​களை அவ்​வளவு எளி​தில் சம்​ம​திக்க வைக்க முடி​யாது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

    திக்​விஜய் சிங்​கின் சமூக வலைதள பதிவுக்கு காங்​கிரஸ் தலைமை கடும் கண்​டனம் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதைத் தொடர்ந்து அவர்  நிருபர்​களிடம் கூறும்​போது, “ஓர் அமைப்​பின் கட்​டமைப்பு குறித்து மட்​டுமே நான் பாராட்டு தெரி​வித்​தேன். இதை சிலர் தவறாக புரிந்து கொண்​டனர். நான் பாஜக, ஆர்​எஸ்​எஸ் அமைப்பை கடுமை​யாக எதிர்க்​கிறேன்’’ என்று தெரி​வித்​தார்.

    இது தொடர்பாக பாஜக செய்​தித் தொடர்​பாளர் கேசவன்  சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “திக்​விஜய் சிங்​ பதி​வின் மூலம் காங்​கிரஸ் தலை​மை​யின் சர்​வா​தி​கார, ஜனநாயகத்​துக்கு விரோத​மான செயல்​பாடு​கள் அம்​பல​மாகி உள்​ளன. இதுகுறித்து கருத்து தெரிவிக்க ராகுல் காந்​திக்கு துணிவு இருக்​கிற​தா? ஒரு குடும்​பம் காங்​கிரஸை ஆட்​டிப் படைத்து வரு​கிறது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனல் காற்று, காட்டுத் தீ, வறட்சி, புயல்களால் 2025-ல் உலக நாடுகளுக்கு சுமார் ரூ.11 லட்சம் கோடி இழப்பு
    Next Article கேரளாவில் மட்டத்தூர் பஞ்சாயத்தை கைப்பற்ற பாஜகவுடன் கைகோத்த 8 காங்கிரஸ் கவுன்சிலர்கள்
    Editor TN Talks

    Related Posts

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    June 21, 2026

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    June 21, 2026

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.