Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»அண்டர் 19 உலகக் கோப்பை 2026: ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
    விளையாட்டு

    அண்டர் 19 உலகக் கோப்பை 2026: ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    icc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரேவும், துணைக்கேப்டனாக விஹான் மல்ஹோத்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் நமீபியா மற்றும் ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க உள்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன.

    இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. குரூப் பி பிரிவில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் உள்ளனர்.

    குரூப் சி பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் மற்றும் இலங்கை அணிகளும், குரூப் டி பிரிவில் தான்சியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் இடம்பெற்றுள்ளன. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்து நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அண்டர் 19 அணியை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. இதில் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

    காயம் காரணமாக அணியின் வழக்கமான கேப்டன் ஆயூஷ் மாத்ரே மற்றும் துணைக் கேப்டன் விஹான் மல்ஹோல்த்ரா ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், யுவராஜ் கோஹில், ராகுல் குமார் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதேசமயம் அண்டர் 19 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே மற்றும் துணைக்கேப்டனாக விஹான் மல்ஹோல்த்ரா ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யுவராஜ் கோஹில் மற்றும் ராகுல் குமார் ஆகியோருக்கு உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி: வைபவ் சூரியவன்ஷி (கேப்டன்), ஆரோன் ஜார்ஜ் (துணைக்கேப்டன்), வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், முகமது எனான், ஹெனில் படேல்,தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன், யுவராஜ் கோஹில், ராகுல் குமார்

    அண்டர் 19 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணைக்கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், முகமது எனான், ஹெனில் படேல், டி. தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!
    Next Article ரஷ்ய தாக்குதலில் நிலைகுலைந்த கீவ்!. உலக தலைவர்கள் கொந்தளிப்பு!.
    Editor TN Talks

    Related Posts

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    July 4, 2026

    “140 கோடி இந்தியா எங்கே? 5 லட்சம் கேப் வெர்டே எங்கே?. அர்ஜென்டினாவையே கதறவிட்ட குட்டி நாடு!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.