Close Menu
    What's Hot

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்! அறிவித்தது தெற்கு ரயில்வே
    தமிழ்நாடு

    முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்! அறிவித்தது தெற்கு ரயில்வே

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    train
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து 29-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

    ராமேஸ்வரத்தில் இருந்து 30-ம் தேதி இரவு 9.15 மணிக்கு சென்னைக்கு ரயில் புறப்படும். மறுநாள் சென்னைக்கு காலை 9 மணிக்கு ரயில் வந்தடையும்.

    Train No. 06017 Tambaram – Rameswaram Unreserved Express Special ↓ Station ↑ Train No. 06018 Rameswaram – Tambaram Unreserved Express Special
    21.00 (Monday) (d) Tambaram (a) 09.00 (Wednesday)
    21.28/21.30 (a/d) Chengalpattu (a/d) 07.28/07.30
    21.53/21.55 (a/d) Melmaruvathur (a/d) 06.50/06.52
    23.00/23.05 (a/d) Villupuram (a/d) 05.10/05.15
    23.42/23.44 (a/d) Vriddhachalam (a/d) 03.40/03.42
    01.40/01.50 (a/d) Tiruchchirappalli (a/d) 02.00/02.10
    02.28/02.30 (a/d) Pudukkottai (a/d) 01.00/01.02
    3.03/03.05 (a/d) Karaikkudi (a/d) 00.13/00.15
    03.38/03.40 (a/d) Sivaganga (a/d) 23.20/23.22
    04.03/04.05 (a/d) Manamadurai (a/d) 23.00/23.05
    05.00/05.02 (a/d) Ramanathapuram (a/d) 21.58/22.00
    06.30 (Tuesday) (a) Rameswaram (d) 21.15(Tuesday)

    இதேபோல், கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 29-ம் தேதி இரவு 7.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். அந்த ரயில், ராமேஸ்வரத்திற்கு மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து 30-ம் தேதி இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இந்த ரயில், சென்னையை 31-ம் தேதி காலை 7.30 மணிக்கு வரும்.

    Train No. 06123 Coimbatore – Rameswaram Unreserved Express Special ↓  

    Station

    ↑ Train No. 06124 Rameswaram – Coimbatore Unreserved Express Special
    19.15 (Monday) (d) Coimbatore (a) 07.30 (Wednesday)
    20.30/20.35 (a/d) Pollachi (a/d) 04.55/05.00
    21.00/21.02 (a/d) Udumalaipettai (a/d) 04.18/04.20
    21.28/21.30 (a/d) Palani (a/d) 03.43/03.45
    21.50/21.52 (a/d) Oddanchatram (a/d) 03.10/03.12
    22.25/22.30 (a/d) Dindigul (a/d) 02.35/02.40
    23.35/23.45 (a/d) Madurai (a/d) 01.15/01.25
    00.45/00.50 (a/d) Manamadurai (a/d) 00.05/00.10
    01.43/01.45 (a/d) Ramanathapuram (a/d) 23.08/23.10
    03.30 (Tuesday) (a) Rameswaram (d) 22.15 (Tuesday)

    இந்த ரயில்கள் அனைத்தும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் ஆகும். அதனால், முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. உடனுக்குடன் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை
    Next Article அசாமில் வங்கதேசத்தினர் 40% பேர் வந்துவிட்டனர்!. எச்சரித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா!
    Editor TN Talks

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.