Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.
    இந்தியா

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    Editor web3By Editor web3December 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cigarette
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புகையிலைப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்கும் வகையில் கலால் வரி திருத்த மசோதவை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

    சிகரெட் புகைப்பது இனி அதிக செலவாக மாறக்கூடும். சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசின் புதிய மசோதா உற்பத்தி வரியை (Excise Duty) கடுமையாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது ரூ.18-க்கு கிடைக்கும் ஒரு சிகரெட், விரைவில் ரூ.72 வரை விலை உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முடிவை சிலர் வரவேற்று, இது புகைப்பழக்கத்தை விட்டு விட உதவும் என்று நம்புகின்றனர். அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் கலவையான கருத்துகளும் எதிர்வினைகளும் வெளியாகி வருகின்றன.

    ஒரு Reddit பயனர், சிகரெட் விலை உயர்வு குறித்து வெளியான சமீபத்திய தகவலின் ஸ்கிரீன்‌ஷாட்டை பதிவிட்டு, அரசின் இந்த முடிவை பாராட்டினார். “நானே புகைபிடிப்பவன் தான். இருந்தாலும் இந்த முடிவு நல்லதாகவே தோன்றுகிறது. இதனால் இந்தியாவில், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் புகைப்பழக்கம் குறையும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில், இது எனக்கும் புகைப்பழக்கத்தை விட்டுவிட ஒரு வாய்ப்பாக இருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லியின் மோசமான காற்றுத் தரத்தைக் குறிப்பிட்ட பயனர் ஒருவர் தெரிவித்ததாவது, “எனக்கென்ன, நான் டெல்லியின் காற்றிலேயே வாழ்கிறேன், இலவசம் இலவசம் இலவசம்,” என்று எழுதினார். இதன் மூலம், தேசியத் தலைநகரில் உள்ள புகைப்பிடிப்பவர்கள் ஏற்கனவே மாசடைந்த காற்றுக்கு பழகிவிட்டதாகவும், சிகரெட்டுகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    புகைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று சிலர் கணித்து, “இனி எல்லோர் கைகளிலும் vape (மின்னணு சிகரெட்) தான் காணப்படும்” என்று குறிப்பிட்டனர்.

    அதிக விலைகள் சில புகைப்பிடிப்பவர்களைப் பழக்கத்தை விட்டுவிடவோ அல்லது மின்-சிகரெட்டுகள் போன்ற மாற்று வழிகளுக்கு மாறவோ ஊக்குவிக்கக்கூடும் என்றாலும், சட்டவிரோத விற்பனை அதிகரிப்பதற்கான அபாயமும் உள்ளது என்று சிலர் குறிப்பிட்டனர். ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “இது மிகவும் மோசமானது! இது ஒழுங்குபடுத்தப்படாத சுகாதார விதிமுறைகளுடன் கூடிய போலியான பொருட்களுக்கு வழிவகுக்கும். மேலும் பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.
    Next Article “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!
    Editor web3
    • Website

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.