Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்
    தமிழ்நாடு

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்

    Editor web3By Editor web3December 29, 2025Updated:December 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு திமுக முதலில் செல்வதா தவெக முதலில் செல்வதா என்பதில் தான் போட்டி இருந்ததாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    கிறிஸ்துமஸ் விழாக்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டதை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, ஊட்டியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதில் ஊட்டியில் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மக்கள் எழுச்சியுடன் இருக்கிறார்கள். தி.மு.க.2021-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட 511 வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றவில்லை. ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க., தற்போது அவர்கள் போராடினால் கைது செய்கிறார்கள்.
    சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்தது வரை தமிழகத்தின் கடன் ரூ.4¾ லட்சம் கோடி இருந்தது. ஆனால், தி.மு.க. அரசு 4 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.5 லட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 60 சதவீதம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். அதற்கு மோடி ஆசி பெற்ற ஆட்சி அமைந்தால் சாத்தியம். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மக்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மக்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். சிறுபான்மையினர் ஓட்டு வாங்குவதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு தி.மு.க. முதலில் செல்வதா, த.வெ.க. முதலில் செல்வதா என போட்டி. ஆனால் பா.ஜனதாவை பார்த்து மதவாத கட்சி என கூறுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி தேவாலயத்துக்கு சென்று 2 மணி நேரம் ஜெபத்தில் கலந்துகொண்டு, கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நம் மீது அவதூறுகளை வீசினாலும், நாம் ஒன்றுபட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleIND W vs SL W| ஒரு போட்டி, பல சாதனைகள்!. இந்திய மகளிர் அணியின் வரலாற்று  சிறப்புமிக்க திறமை!.
    Next Article சார்ஜர்கள் ஏன் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கின்றன?. ஆச்சரிய தகவல்!.
    Editor web3
    • Website

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.