Close Menu
    What's Hot

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 31 டிசம்பர் 2025
    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் @ 31 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    raasii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

    ரிஷபம்: முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.

    மிதுனம்: நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலகியிருந்த பழைய சொந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

    கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் சுறுசுறுப்பைப் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி ஏற்படும். புது இடத்துக்கு கடையை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு உண்டு.

    சிம்மம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

    கன்னி: பேச்சில் தெளிவு பிறக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாய முண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல்பேச்சு கேட்பார்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்துடன் சுற்றுலாப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

    துலாம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்புத்தொல்லை உண்டு.

    விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

    தனுசு: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆன்மிகப் பயணம் செல்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகி்ழவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

    மகரம்: மாறுபட்ட அணுகுமுறையால் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சகோதரி உங்கள் உதவியை நாடுவார். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

    கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். பொதுக் காரியங்களில் முன்னின்று செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

    மீனம்: சவாலான காரியங்களையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். கணவன் – மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.நீண்டகாலக் கடன்களை பைசல் செய்வதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராகுலை சந்திக்கும் விஜய்? பரபரக்கும் காங்கிரஸ் வட்டாரம்!
    Next Article 12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?
    Editor TN Talks

    Related Posts

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025

    ஜோதிட நாள்காட்டி 31.12.2025 | மார்கழி 16

    December 31, 2025

    12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    Trending Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    April 1, 2026

    “நீங்கள் செய்தது தவறு”… ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்தது பிசிசிஐ!.

    April 1, 2026

    சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்வு!. விமான எரிபொருள் விலை 2 மடங்கு உச்சம்!

    April 1, 2026

    ஒரே ஓவரில் 11 பந்துகள்!. ஐபிஎல்-லில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

    April 1, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.