Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்
    இந்தியா

    காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    priyanka son
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா வதே​ரா​வின் மகன் ரெஹானின் திருமண நிச்​சய​தார்த்​தம் விரை​வில் நடை​பெற உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. ஏழு ஆண்​டு​களாக காதலித்து வந்த வகுப்​புத் தோழி அவியா பெய்க்கை கரம் பிடிக்​கிறார் ரெஹான்.

    முன்​னாள் பிரதமர் ராஜிவ் காந்​தி​யின் மகள் பிரி​யங்கா – ராபர்ட் வதேரா தம்​ப​திக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்​ளை​கள் உள்​ளனர். இந்​நிலை​யில், ரெஹான் தன்​னுடன் பள்​ளி​யில் பயின்ற வகுப்​புத் தோழி முஸ்​லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்​டு​களாக காதலித்து வந்​த​தாக தெரி​கிறது. அவி​வா​வின் தந்தை இம்​ரான் தொழில​திபர், தாய் நந்​திதா பெய்க் பிரபல டிசைன​ராக பணிபுரி​கிறார்.

    கால் பந்​தாட்ட வீராங்​க​னை​யாக​வும் இருந்​துள்​ளார் அவி​வா. ரெஹானும் புகைப்​படக் கலைஞ​ராக இருக்​கிறார். இவர் தனது கலை இணை​யதளத்​தில் வனவிலங்​கு​கள், தெருக்​களில் உள்ள காட்​சிகள், வர்த்​தகங்​கள் போன்​றவற்றை விளக்​கும் புகைப்​படங்​கள் பதி​விட்​டுள்​ளார். ‘படைப்பு சுதந்​திரம்’ என்ற தலைப்​பில் கடந்த 2021-ம் ஆண்டு தனது முதல் புகைப்​படக் கண்​காட்​சியை டெல்​லி​யில் நடத்தி உள்​ளார் ரெஹான்.

    இந்​நிலை​யில், இரண்டு குடும்​பத்​தினர் முன்​னிலை​யில் அவி​வாவை திரு​மணம் செய்து கொள்ள விரும்​புவ​தாக ரெஹான் தெரி​வித்​துள்​ளார். அதை அவி​வா​வும் ஏற்​றுக் கொண்​டுள்​ளார். இதையடுத்து இரண்டு குடும்​பத்​தினரின் சம்​மதத்​துடன் இந்த திரு​மணம் நடை​பெறுகிறது. முன்​ன​தாக ராஜஸ்​தான் மாநிலம் ரத்​தம்​போர் பகு​தி​யில் இன்று ரெஹான் – அவிவா திருமண நிச்​சய​தார்த்​தம் நடை​பெறு​வ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

    இதற்​கிடை​யில், ரெஹானுடன் இருக்​கும் புகைப்​படத்தை சமூக வலை​தளத்​தில் அவிவா வெளி​யிட்​டுள்​ளார். இவர்​களது திருமண தேதி இன்​னும் முடிவு செய்​யப்​பட​வில்​லை. அவி​வா​வின் தாய் நந்​திதா பெய்க்​கும் பிரி​யங்கா​வும்​ நீண்​ட கால நண்​பர்​கள்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாலியல் வன்கொடுமை வழக்கு: தேவகவுடாவின் மகன் ரேவண்ணா விடுவிப்பு
    Next Article அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினசரி 10 எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கலாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.