Close Menu
    What's Hot

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“மதுரை ஜல்லிக்கட்டு 2026”!. எங்கு எப்போது நடக்கும்?. முழு விவரம் இதோ!.
    தமிழ்நாடு

    “மதுரை ஜல்லிக்கட்டு 2026”!. எங்கு எப்போது நடக்கும்?. முழு விவரம் இதோ!.

    Editor web3By Editor web3January 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jallikattu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரிய முறையில் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதாவது தமிழர்களின் பாரம்பரியமான, வாடி வாசலில் சீறிப்பாய்ந்து அனல் பறக்க வரும் ஜல்லிக்கட்டு காளைகளை ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கி விளையாடும் விளையாட்டு என்பது மதுரை மண்ணிற்கான அடையாளமாக கருதப்படுகின்றது.

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகள்  ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூர் பகுதியிலும், 15ஆம் தேதி அவனியாபுரம் பகுதியிலும், 16ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற பாலமேடு பகுதியிலும் கோலாகலமாக நடைபெற இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார். இதற்காக, அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு வாடிவாசல் தூய்மைப்படுத்துதல், மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியம் அறிவிப்பு!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
    Next Article ஜன.6ல் நடக்க இருந்த அரசு ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்!. TAPS பென்ஷன் திட்டத்துக்கு வரவேற்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    February 22, 2026

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    February 21, 2026

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.