Close Menu
    What's Hot

    மகனுக்கு TVK என பெயர் சூட்டல்..! தவெக எம்.எல்.ஏவின் விஸ்வாசம்..!

    ”புதிய தமிழ்நாட்டை செதுக்கிய பேராளுமை”!. கலைஞருக்கு திருமா வீரவணக்கம்!

    அதிமுகவுக்கு எதிரான வழக்கு; திரும்பப் பெற ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகரன் நீதிமன்றத்திற்கு கடிதம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»தமிழகத்தில் தொடங்கியது ஜனநாயகன் புக்கிங்!. எகிறும் எதிர்பார்ப்பு!.
    சினிமா

    தமிழகத்தில் தொடங்கியது ஜனநாயகன் புக்கிங்!. எகிறும் எதிர்பார்ப்பு!.

    Editor web3By Editor web3January 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Jananayagan ticket booking
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய்யின் ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

    அரசியலில் குதித்துள்ள தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமாக , ஜனநாயகன் வெளியாக இருக்கிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. வரும் ஜனவரி 9ஆம் தேதி இப்படம் ரிலீஸாக இருக்கும் நிலையில், வெளிநாடுகளில்  தொடங்கிய புக்கிங், தமிழகத்தில் எப்போது தொடங்கும் என்பது குறித்த குழப்பங்கள் நிலவின.

    பிற மாநிலங்களிலும் கூட டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துவிட்டது. அங்குள்ள ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்காக ஆர்வமுடன் காத்துக் கொண்டுள்ளனர்.  தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி, டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

    இந்தநிலையில், பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் தொடங்கியுள்ளது. சென்சார் சான்றிதழ் லேட்டான சூழலில் நேற்று முதலே புக்கிங் எப்போது என ரசிகர்கள் தவித்து போயிருந்த நிலையில் தற்போது Bookmyshow, Ticketsnew போன்ற தளங்களில் போட்டி போட்டு டிக்கெட்டுகளை ரசிகர்கள் புக் செய்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
    Next Article முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!.  
    Editor web3
    • Website

    Related Posts

    மகனுக்கு TVK என பெயர் சூட்டல்..! தவெக எம்.எல்.ஏவின் விஸ்வாசம்..!

    June 3, 2026

    ”புதிய தமிழ்நாட்டை செதுக்கிய பேராளுமை”!. கலைஞருக்கு திருமா வீரவணக்கம்!

    June 3, 2026

    அதிமுகவுக்கு எதிரான வழக்கு; திரும்பப் பெற ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகரன் நீதிமன்றத்திற்கு கடிதம்

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மகனுக்கு TVK என பெயர் சூட்டல்..! தவெக எம்.எல்.ஏவின் விஸ்வாசம்..!

    ”புதிய தமிழ்நாட்டை செதுக்கிய பேராளுமை”!. கலைஞருக்கு திருமா வீரவணக்கம்!

    அதிமுகவுக்கு எதிரான வழக்கு; திரும்பப் பெற ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகரன் நீதிமன்றத்திற்கு கடிதம்

    குர்பானி விவகாரம்: “விஜயின் இரட்டை வேடம்… ஐயுஎம்எல் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்! 

    மிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.