Close Menu
    What's Hot

    மேட்டூர் அணை திறப்பு எப்போது?. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

    மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: அதிர்ச்சி!

    அமைச்சர் ஆனந்த் அதிரடி ஆய்வு- அரண்டு போன அதிகாரிகள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுக தலைமையில் பாமகவுக்கு 17 தொகுதிகள்!. டெல்லி செல்லும் EPS!.
    தமிழ்நாடு

    அதிமுக தலைமையில் பாமகவுக்கு 17 தொகுதிகள்!. டெல்லி செல்லும் EPS!.

    Editor web3By Editor web3January 7, 2026Updated:January 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk vs pmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையின் கீழ் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி திமுகவை ஆட்சியில் இருந்தும் இறக்கவேண்டும் என்ற முனைப்பில், பாஜக, அதிமுக தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்தநிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, அன்புமணி நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி பேசியதாவது, எங்களுக்கு இது மகிழ்ச்சியான தருணம், கூட்டணி குறித்து முடிவு செய்துவிட்டோம், தொகுதிகளின் எண்ணிக்கையும் முடிவாகிவிட்டது என்று கூறினார்.

    இந்தநிலையில், அதிமுக தலைமையில் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பாமக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇதுக்கொரு எண்டே இல்லையா?. தங்கம் விலை இன்றும் உயர்வு!. எவ்வளவு தெரியுமா?
    Next Article வாடிவாசலுக்கு ரெடியா?. ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்று தொடக்கம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    மேட்டூர் அணை திறப்பு எப்போது?. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

    June 4, 2026

    மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: அதிர்ச்சி!

    June 4, 2026

    அமைச்சர் ஆனந்த் அதிரடி ஆய்வு- அரண்டு போன அதிகாரிகள்

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேட்டூர் அணை திறப்பு எப்போது?. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

    மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: அதிர்ச்சி!

    அமைச்சர் ஆனந்த் அதிரடி ஆய்வு- அரண்டு போன அதிகாரிகள்

    இனி நம்ம கொடி பறக்கட்டும்….  WELCOME அண்ணாமலை – ரஜினி ரசிகர்கள் அழைப்பு

    புதிய கட்சியா? – புதிய இயக்கமா? -அண்ணாமலை நாளை அதிரடி முடிவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.